ராவணமவன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுஅறிவுகோவிந்த் வசந்தாFight Club

Raavanamavan Song Lyrics in Tamil


ஆண் : நறுக்காவா நொறுக்கவா…
நர நரம்புகள் புடைக்கவா…
தணிக்கவா தெறிக்கவா…
தர தரவென இழுக்கவா…

ஆண் : பகியை அழிக்கவே படையினை திரட்டிவா…
புருவங்கள் புடைக்கவே…
புழுதி பறக்க புலியும் நடக்க…
எறங்குற எறங்குற எறங்குற எதித்து வா…

ஆண் : எதிரிகள் பதைபதைத்திட முதல் அடி கொடுக்கவா…
நான் சினற சினற நீ சிதறி கெடப்ப…
போர் தொடர தொடர நீ தரையில் கெட்டப்ப…

ஆண் : பொருத்திருந்த காலம் கனிய…
வருது இப்போ நேரம் சினர சினர சினர சினர…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : ராவணவன ராவணவன ராவணமவன்…
போரிட வெறியாகிட சமராகிடு இவன…
ராவணவன ராவணவன ராவணமவன்…
போரிட வெறியாகிட சமராகிடு இவன…

BGM

ஆண் : வரவா உரு உரு குலைத்திட…
தரவா தல தல தெறிச்சிடா…
தனியா எரிமலையா தனியா வரேன்…
இருடா பொறுடா இருடா…

ஆண் : அடிதடி இனி அதிதடி இது அடிபொறுத்துவன் பதில் அடி…
பதில் அடி இது இரு கரம் கொடுத்திடும் முதல் அடி…

ஆண் : சினர சிறு வெறி பிறக்குது…
சினர பெரும் பொறி பறக்குது…
சினர சிறு வெறி பிறக்குது…
சினர தலை படை தெறிக்குது…
சினர சினர சினர…

BGM

ஆண் : ரத்தகளரி ரித்தத்திட ரத்தகளரி…
ரத்தகளரி ரித்தத்திட ரத்தகளரி…
ரத்தகளரி ரித்தத்திட ரத்தகளரி…
ரத்தகளரி ரித்தத்திட ரத்தகளரி…
ரத்தகளரி ரித்தத்திட ரத்தகளரி…
ரத்தகளரி ரித்தத்திட ரத்தகளரி…

ஆண் : ராவணவன்டா ராவணவன்டா ராவணவன்டா…
நா வரண்டா நா வரண்டா நா வரண்டா…
ராவணவன்டா ராவணவன்டா ராவணவன்டா…
நா வரண்டா நா வரண்டா நா வரண்டா…


Notes : Raavanamavan Song Lyrics in Tamil. This Song from Fight Club (2023). Song Lyrics penned by Arivu. ராவணமவன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading