கீதம் சங்கீதம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ்.பி. சைலஜாஇளையராஜாகொக்கரக்கோ

Geetham Sangeetham Song Lyrics in Tamil


ஆண் : கீதம்…
பெண் : கீதம்…
ஆண் : சங்கீதம்…
பெண் : சங்கீதம்…

ஆண் : நீதானே என் காதல் வேதம்…
பெண் : நீதானே என் காதல்… ஹஹா…

BGM

ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்…
கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்…
பாதம் உந்தன் பாதம்…
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்…

ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்…

BGM

ஆண் : வாசமான முல்லையோ…
வான வில்லின் பிள்ளையோ…
ஓ பூவில் நெய்த சேலையோ…
நடத்து வந்த சோலையோ…

ஆண் : ஆகாயம் ரெண்டாக நான் கண்டு நின்றேன்…
ஆகாயம் ரெண்டாக மண் மீது கண்டேன்…
காணாத கோலங்கள் என்றேன்… ஆஆஅ… ஆஆ…

ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்…
பாதம் உந்தன் பாதம்…
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்…

ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்…

BGM

ஆண் : நீளமான கண்களே நீண்டு வந்து தீண்டுதே… ஹேஹே…
பாவை பாதம் பார்க்கவே கூந்தல் இங்கு நீண்டதே…
உளி வந்து தீண்டாமல் உருவான சிற்பம்…
உன்னை நான் கண்டாலே உண்டாகும் வெப்பம்…
நீதானே ஆனந்தத் தெப்பம்… ஆஆஅ… ஆஆஆ…

ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்…
பாதம் உந்தன் பாதம்…
என்னோடு வந்தாலே போதும் எப்போதும்…

ஆண் : கீதம் சங்கீதம் நீதானே என் காதல் வேதம்…


Notes : Geetham Sangeetham Song Lyrics in Tamil. This Song from Kokkarakko (1983). Song Lyrics penned by Vairamuthu. கீதம் சங்கீதம் பாடல் வரிகள்.


Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Scroll to Top