கவிதை பாடு குயிலே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஎஸ். பி. பாலசுப்ரமணியம்இளையராஜாதென்றலே என்னைத் தொடு

Kavithai Paadu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஹேய் ரப்பபபாப்பா…
ஹேய் ஹேய் ரப்பபபாப்பா…
ரப்பபபாப்பா ரப்பபபா ரப்பபபா…

—BGM—

ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே…
இனி வசந்தமே…
இளமை ராகம் இதுவே இதுவே…
மிக இனிமையே…

ஆண் : உதயமானதே புதிய கோலமே…
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே…
நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் இதுதானே…

ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே…
இனி வசந்தமே…
இளமை ராகம் இதுவே இதுவே…
மிக இனிமையே…

—BGM—

ஆண் : நூறு வண்ணங்களில் சிரிக்கும்…
பனி தூங்கும் புஷ்பங்களே…
ஆசை எண்ணங்களில் மிதக்கும்…
அடியேனை வாழ்த்துங்களேன்…

ஆண் : வான வெளியில் வளம் வரும் பறவை…
நானும் அது போல் எனக்கென்ன கவலை…

ஆண் : காற்று என் பக்கம் வீசும் போது…
காலம் என் பேரைப் பேசும் போது…
வாழ்வு எனது வாசல் வருது…
நேரம் இனிதாக யாவும் சுகமாக…

ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே…
இனி வசந்தமே…
இளமை ராகம் இதுவே இதுவே…
மிக இனிமையே…

ஆண் : உதயமானதே புதிய கோலமே…
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே…
நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் இதுதானே…

—BGM—

ஆண் : கோவில் சிற்பங்களைப் பழிக்கும்…
அழகான பெண் சித்திரம்…
கோடி மின்னல்களில் பிறந்து…
ஒளி வீசும் நட்சத்திரம்…

ஆண் : கூட எனது நிழலென வருமோ…
நாளும் இனிய நினைவுகள் தருமோ…

ஆண் : பாவை கண் கொண்ட பாசம் என்ன…
பார்வை சொல்கின்ற பாடம் என்ன…
நீல மலராய் நேரில் மலர…
நாளும் தடுமாற நெஞ்சம் இடம் மாற…

ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே…
இனி வசந்தமே…
இளமை ராகம் இதுவே இதுவே…
மிக இனிமையே…

ஆண் : உதயமானதே புதிய கோலமே…
விழிகள் யாவிலும் வர்ண ஜாலமே…
நான் நினைத்த திரு நாள் ஒரு நாள் இதுதானே…

ஆண் : கவிதை பாடு குயிலே குயிலே…
இனி வசந்தமே…
இளமை ராகம் இதுவே இதுவே…
மிக இனிமையே…

ஆண் : ரப்பபபாப்பா பாப்பா பாப்பா…
பாப்பாபா…
ரப்பபபாப்பா பா பா பா பா பாபா…
பாபாபாபாபா…


Notes : Kavithai Paadu Song Lyrics in Tamil. This Song from Thendrale Ennai Thodu (1985). Song Lyrics penned by Vaali. கவிதை பாடு குயிலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading