நீ அப்போது பார்த்த

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கங்கை அமரன்மலேசியா வாசுதேவன் & எஸ்.பி. சைலஜாஇளையராஜா பகல் நிலவு

Nee Appothu Paartha Song Lyrics in Tamil


ஆண் : ஏ கட்டில் இல்ல மெத்தை இல்ல பாய போடு…
நான் கண் உறங்க பக்கம் வந்து ராகம் பாடு…
ஏ ராத்திரிக்கு நீ இருந்தா குளிர் போகும்…
நீ ஆதரிச்சா சொர்க்கம் இங்க வந்து போகும்…

—BGM—

பெண் : நீ அப்போது பார்த்த புள்ள…
குழு : ஆஹாஹா…
பெண் : இப்ப அடையாளம் தெரியவில்லை…
குழு : ஆஹாஹா…

பெண் : அட என்னமோ சொல்லுற…
அட என்னமோ சொல்லுற…
எங்கயோ கிள்ளுற…

பெண் : என் போதை தெளியவில்லை…
குழு : ஆஹாஹா…
பெண் : அட என்னான்னு விளங்கவில்லை…
குழு : ஆஹாஹா…

பெண் : நீ அப்போது பார்த்த புள்ள…
குழு : ஆஹாஹா…
பெண் : இப்ப அடையாளம் தெரியவில்லை…
குழு : ஆஹா…

—BGM—

ஆண் : நேத்து பார்த்தேன் கொஞ்சி போன புள்ள…
இப்ப பார்த்த நெஞ்சு தாளவில்லை…
வார்த்தையால சொல்ல ஏதும் இல்ல…
வாரி போட்டா ஏதும் சேதம் இல்ல…

ஆண் : எடுத்து போன என்னோடு நெஞ்சு…
இன்னும் வந்து சேரவில்லை…
கொடுத்து போன பூவான காயம்…
கொஞ்சம் கூட ஆறவில்லை…

ஆண் : நீரோட சேர்ந்த… ஹே…
நீரோட சேர்ந்த நீராக நாங்க…
சேர்ந்தாச்சு பிரியவில்லை…

ஆண் : அட நீ உள்ள மனசே இல்லாம பிரிக்க…
என்னால முடியவில்லை…

பெண் : நீ அப்போது பார்த்த புள்ள…
குழு : ஆஹாஹா…
பெண் : இப்ப அடையாளம் தெரியவில்லை…
குழு : ஆஹா…

—BGM—

ஆண் : தண்ணி அடிச்சும் சோகம் காயவில்லை…
என்ன நினைச்சும் பாசம் தேயவில்லை…
கண்ணா மறைச்சேன் காதல் செஞ்ச தொல்லை…
கடைசி வரைக்கும் பாதை மாறவில்லை…

ஆண் : விளங்கிடாத பெண்ணோடு மனசு…
வேலி போட்ட மாயம் என்ன…
கலங்கிடாத என்னோட நெனப்பு…
காஞ்சி போகும் மர்மம் என்ன…

ஆண் : அன்பான நெஞ்சே… ஹே…
அன்பான நெஞ்சே கண்ணாடி போல…
தூளாக்கி போட்ட புள்ள…

ஆண் : நீ இல்லாம எனக்கு சந்தோசம் ஏது…
என் கண்ணு தூங்கவில்லை…

ஆண் : நீ அப்போது பார்த்த புள்ள…
குழு : ஆஹாஹா…
ஆண் : இப்ப அடையாளம் தெரியவில்லை…
குழு : ஆஹாஹா…

ஆண் : அட என்னமோ சொல்லுறா…
அட என்னமோ சொல்லுறா…
என்னையே தள்ளுறா…

ஆண் : என் போதை தெளியவில்லை…
குழு : ஆஹாஹா…
ஆண் : அட என்னான்னு விளங்கவில்லை…
குழு : ஆஹாஹா…

குழு : தன்னனா தானானா தன தன்னனா தானானா…
தன்னனா தானானா தன தன்னான தானனனா…


Notes : Nee Appothu Paartha Song Lyrics in Tamil. This Song from Pagal Nilavu (1985). Song Lyrics penned by Gangai Amaran. நீ அப்போது பார்த்த பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading