யாரும் காணாத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாகபில் கபிலன் & கீர்த்தனா வைத்தியநாதன்கோவிந்த் வசந்தாFight Club

Yaarum Kaanadha Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாரும் காணாத விண்மீனே…
மனம் காணும் பூந்தருணம்…
சந்தம் சிந்தும் சாரல் போலே…
விழும் கண்ணே உன் மெளனம்…

ஆண் : யாரும் கேட்காத ஓசைகளால்…
மீட்டும் உன் பார்வையே…
யாரும் பேசாத வார்த்தைகளால்…
பேசும் உன் காதலே…

ஆண் : யாரும் காணாத கண்ணீரே…
உனை தாங்கும் என் நெஞ்சம்…
போதை இனிமேல் தீராதே…
காதல்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் & பெண் : பெருந்துணையென வருதே…

பெண் : ஊழை கடலாய் வேண்டாமே…

ஆண் & பெண் : பேதை நானாகும் யோகம் இனி…
தேனில் நடனம் என் உயிரில் ஆடும் தருணம்…
மெய்யே தீரா தாளம்…

பெண் : யாரும் கேட்காத ஓசைகளால்…
மீட்டும் உன் பார்வையே…

ஆண் : யாரும் பேசாத வார்த்தைகளால்…
பேசும் உன் காதலே…

பெண் : யாரும் காணாத விண்மீனே…

BGM

பெண் : நேற்றே இனியும் வாராதே…
காதல் முடிவிலி என வருதே…

ஆண் : யாரும் துணையாய் வேண்டாமே…
காதல் தாலாட்டும் தாயின் மடி…

ஆண் & பெண் : தேடல் விரதம்…
உன் விழியின் காம்பில் கருகும்…
நீயே வாழ்வின் தூரம்…

ஆண் & பெண் : யாரும் கேட்காத ஓசைகளால்…
மீட்டும் உன் பார்வையே…

ஆண் & பெண் : யாரும் பேசாத வார்த்தைகளால்…
பேசும் உன் காதலே…

ஆண் : யாரும் காணாத விண்மீனே…


Notes : Yaarum Kaanadha Song Lyrics in Tamil. This Song from Fight Club (2023). Song Lyrics penned by Karthik Netha. யாரும் காணாத பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading