சௌகிதாரு
ராஜா வேசத்தில் சௌகிதாரு…
லேசா பார்த்தாலே பத்திக்குவாரு…
காஜா போடாத பேண்ட்ட பாரு…
ஹேய்… ரோஜா நெஞ்சுக்குள் குத்திக்குவாரு…
ராஜா வேசத்தில் சௌகிதாரு…
லேசா பார்த்தாலே பத்திக்குவாரு…
காஜா போடாத பேண்ட்ட பாரு…
ஹேய்… ரோஜா நெஞ்சுக்குள் குத்திக்குவாரு…
கோபுரத்தில் தூக்கிவைக்கும் சொந்தம் இதுதானா…
தீப்பொறிக்க தோள் கொடுக்கும் பந்தம் இதுதானா…
ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா…
எப்போது சீரும்…
புது வீரம் நெஞ்சில் துள்ள… ஹே…
தப்பாது நியாயம்…
இவன் நம்ம வீட்டு பிள்ளை… ஹே…
நம்ம வீட்டு பிள்ளை தீம் சாங் Read More »
பேசாத மொழியே…
பொழியாத பனியே…
புலராத பூஞ்சோலையே…
வேரோடு எனையே…
சாய்க்கின்ற விழியே…
உயிரோடு விளையாடுதே…
மை பியூச்செர் ரொம்ப டார்ச்செர்…
டோட்டல் டேமேஜ் ஆகி பிராக்செர்…
சைக்கிள் வீல போல வாழ்க்கை…
என்ன மேல கீழ பார்க்க…
ஏய் ஈனா மீனா டீக்கா…
ஈ காட்டும்மா ஷோக்கா…
குட்டிப் போனிடெய்லு…
கியூட்டா கையில்…
மாட்டிக்கிட்டா…
தோட்டா தெறிக்க தெறிக்க…
வேட்டா வெடிக்க வெடிக்க…
பாட்டா படிக்க படிக்க…
வாரான் புழுதி பறக்க…
ஹேப்பி ஹேப்பி நியூ இயரு…
பிரச்சன எல்லாம் ஓவரு…
ஓயாம வேல செஞ்சா கிழிஞ்சிடும்டா ட்ராயரு…
நெருப்பு டா…
நெருங்கு டா… பாப்போம்…
நெருங்குனா…
பொசுக்குற கூட்டம்…
அடிக்கிற அழிக்கிற எண்ணம்…
முடியுமா… நடக்குமா…
இன்னும்…