பிளான் பண்ணி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்பிரேம்ஜி அமரன்யுவன் ஷங்கர் ராஜாபிளான் பண்ணி பண்ணனும்

Plan Panni Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள்) : ஹேய்…

BGM

குழு (ஆண்கள்) : ஹேய்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : பிளான் பண்ணிப் பண்ணா…
சந்தேகம் வாராதே மச்சான்…
ரூலு கீலு எல்லாம்…
சந்தோசம் தாராதே…

ஆண் : சிக்கி முக்கி நெஞ்ச…
நீ கட்டிப் போடாதே…
நீ திக்கித் திக்கி நின்னு…
கன்ஃப்யூசன் ஆகாதே…

ஆண் : ஒரு டெட் எண்டப் போல…
நீ வீக்கெண்டு பாக்காதே…
இது ட்ரீட்மெண்ட்டுத்தாண்டா…
எனை அன்பிரண்டு பண்ணாதே…

ஆண் : வெறும் வெட்டிப் பேச்சைக் கேட்டு…
இனி கூட்டம் சேராதே…
உந்தன் ஹேப்பிநெஸ்ஸ நீயும்…
டேய்… பிளான்னப் போடு…

ஆண் : பிளான் பண்ணிப் பண்ணா…
சந்தேகம் வாராதே மச்சான்…
ரூலு கீலு எல்லாம்…
சந்தோசம் தாராதே…

ஆண் : டான்ஸ் ப்ளோர்ருக் கூட…
ஒருப் போதி ட்ரீ தானே…
இந்த மோட்டிவேசன் வந்தா…
உன் மைண்டும் ப்ரீதானே…

BGM

குழு (ஆண்கள்) : ஹேய்…

BGM

குழு (ஆண்கள்) : ஹேய்…

BGM

ஆண் : தேவதை இங்கே வந்து…
தலக் காட்டுதே ஹார்மோன்கள்…
அதப் பாத்து குஷியாகுதே…

ஆண் : வேதாளம் போல வந்து…
தோள் சேருதே…
விடுகதை புதிரானதே…
நின்னு விளையாடுதே…

ஆண் : ஹே யாராக இருந்தாலும்…
மனசொன்னுதான்…
பல நேரத்தில்…
மறந்தோமே…
அதன் ஃபன்னத்தான்…

ஆண் : வீக்கென்டுதான் நம்ம…
பிளே க்ரௌண்ட்த்தான்…
அத ஸ்வீட் எண்டா…
மாத்ததான் போராடலாம்…
வா…

ஆண் : பிளான் பண்ணிப் பண்ணா…
சந்தேகம் வாராதே மச்சான்…

ஆண் : பிளான் பண்ணிப் பண்ணா…
சந்தேகம் வாராதே மச்சான்…
ரூலு கீலு எல்லாம்…
சந்தோசம் தாராதே…

ஆண் : டான்ஸ் ப்ளோர்ருக்கூட…
ஒரு போதி ட்ரீ தானே…
இந்த மோட்டிவேசன் வந்தா…
உன் மைண்டும் ப்ரீதானே…

ஆண் : ஒரு சர்கிலுக்குள் உன்ன…
டேய்… கண்ட்ரோல் பண்ணாதே…
ஒருக் கும்பலுக்குள் நீயும்…
ஒரு டெம்ப்ளேட் ஆவாதே…

ஆண் : உன்ன சுத்தி ஒருக் கோட்டை…
புது கேட்டப் போடாதே…
இனி புத்தம் புதுப் பிளான…
நீ போட்டுத் தாக்கு…

ஆண் : பிளான் பண்ணிப் பண்ணா…
சந்தேகம் வாராதே மச்சான்…
ரூலு கீலு எல்லாம்…
சந்தோசம் தாராதே…

ஆண் : பிளான்னு பண்ணி…
பிளான்னு பண்ணி…
ஹே… பிளான்னு பண்ணி…
பிளான்னு பிளான்…
பிளான் பிளான்…
பிளான்னு…


Notes : Plan Panni Song Lyrics in Tamil. This Song from Plan Panni Pannanum (2020). Song Lyrics penned by Arunraja Kamaraj. பிளான் பண்ணி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading