கனவே உறவே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நிரஞ்சன் பாரதிஸ்ரேயா கோஷல்யுவன் ஷங்கர் ராஜாபிளான் பண்ணி பண்ணனும்

Kanave Urave Song Lyrics in Tamil


BGM

பெண் : ஹா… ஆ… ஆ… ஹா… ஆ… ஆ…
ஹா… ஆ… ஆ… ஹா… ஆ…

BGM

பெண் : கனவே கனவே…
விழியில் நிகழா நிஜமே…
உன்னை நான் இழந்தால்…
நெருப்பில் எரியும் உயிரே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உறவே உறவே…
சிறகை நீதான் கொடுத்தாய்…
விண்ணைப் பார்த்தேன் உடனே…
அதை நீ பறித்தாய்…

பெண் : இலக்கின்றி இதயங்கள் இயங்கிடுமா…
இயங்கிட இதயமும் முயன்றிடுமா…
வானமே வீழ்ந்ததே…
எந்நாளும் விடியாதே…

பெண் : மனதை சுடுமே…
கொதிக்கும் கண்ணீர் மழையே…
இருளில் அழியும்…
எண்ணம் செல்லும் திசையே…

பெண் : வாழ்க்கை இனிமேல்…
கொடியத் தனிமை சிறையே…
சொந்தம் இருந்தும்…
எனக்கு வழியேத் துணையே…

BGM

பெண் : அழகிய ஆசையால் நானே…
எனக்கொருக் கல்லறை ஆனேன்…
காற்றிலே ஊதிடும் துகளாய் போனேனே…

பெண் : விதையிலேப் பயிரை நான் கண்டேன்…
செடியிலே துளிரை நான் கண்டேன்…
பெண்களின் கனவுகள் கானல் நீர்தானே…

பெண் : விழுந்திடும் அலைகள் உயராதா…
வழிகளில் வலிமை வாராதா…
ரனங்களில் வழிகள் பிறக்காதா…
சுட்டால் மின்னும் தங்கம் நானா…
பூ மனது…

பெண் : கனவே கனவே…
விழியில் நிகழா நிஜமே…
உன்னை நான் இழந்தால்…
நெருப்பில் எரியும் உயிரே…

பெண் : உறவே உறவே…
சிறகை நீதான் கொடுத்தாய்…
விண்ணைப் பார்த்தேன் உடனே…
அதை நீ பறித்தாய்…

BGM

பெண் : ஹா… ஆ… ஆ… ஹா… ஆ… ஆ…
ஹா… ஆ… ஆ… ஹா… ஆ…


Notes : Kanave Urave Song Lyrics in Tamil. This Song from Plan Panni Pannanum (2021). Song Lyrics penned by Niranjan Bharathi. கனவே உறவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading