அல்லோல கல்லோலம்
அல்லோல கல்லோலம்…
என்ன நெனச்சாலும்…
அல்லோல கல்லோலம்…
என்ன பண்ணினாலும்…
காதல் என்னும் பூதம்…
வந்து விளையாட…
அல்லோல கல்லோலம்…
என்ன நெனச்சாலும்…
அல்லோல கல்லோலம்…
என்ன பண்ணினாலும்…
காதல் என்னும் பூதம்…
வந்து விளையாட…
நீங்கும் போதில் ஏங்கும் நெஞ்சில்…
ஏதோ சாரலோ…
ஏதோ சாரலோ…
மூங்கில் மோதி தென்றல் போகும்…
போது பாடலோ…
போது பாடலோ…