அல்லோல கல்லோலம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
நிரஞ்சன் பாரதிரம்யா நம்பீசன்யுவன் ஷங்கர் ராஜாபிளான் பண்ணி பண்ணனும்

Allola Kallolam Song Lyrics in Tamil


பெண் : அல்லோல கல்லோலம்…
ஓ… ஓ… ஓ…
அல்லோல கல்லோலம்…
ஓ… ஓ… ஓ…

பெண் : அல்லோல கல்லோலம்…
என்ன நெனச்சாலும்…
அல்லோல கல்லோலம்…
என்ன பண்ணினாலும்…

பெண் : காதல் என்னும் பூதம்…
வந்து விளையாட…
நாலு பேரு பாத…
மாறி எங்கோப் போக…

பெண் : வாழ்க்க ஒரு கதையத்தான்…
சிறப்பா எழுதுதே…
முடிவென்ன…
எப்போதும் சொல்லாதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஏதோ ஒரு நம்பிக்கையில்…
பயணம் தொடருதே…
இலக்கு இல்லாம…
எதுக்கும் நில்லாம…

பெண் : நேரத்தைப் பாத்தாலே…
அது பாரத்த கூட்டாதா…
வானத்தில் தன்னாலே…
சின்ன வெளிச்சம் வராதா…
கேள்விக்கு எல்லாமே…
விடை சொல்லிட்டு போகாதா…

BGM

பெண் : நண்பனோட துன்பமெல்லாம்…
தன்னுடைய துன்பமென்று…
எண்ணி எண்ணி மனசு ஒன்னு…
தவிக்கிரதே… ஏ…

பெண் : சொந்தம் கூட மறந்து விடும்…
பந்தமெல்லாம் பறந்துவிடும்…
நட்புக்குள்ள பிரிவேதுவும்…
கிடையாதே…

பெண் : பொண்ணுக்குள்ள மனசுண்டு…
லட்சியமும் அதிலுண்டு…
அதை உண்மையாய் ஆக்கிடவே…
ஆசை வராதா…

பெண் : இன்னோருத்தர் லட்சியதில்…
கல்லெரிஞ்சு பாக்குற…
மோசமான பழக்கமும்…
இங்கே ஓயாதா…

BGM

பெண் : முள்ளுத் தொட்டாலும்…
பூ காயத்தைப் பாக்காது…
வெற்றிக்கு முன்னலே…
பட்டக் காயங்கள் நிக்காது…

பெண் : வேதன வந்தாலும்…
அது கானாம…
போயாச்சே… ஏ…
சோகத்தின் பின்னால…
ஒரு சந்தோசம் வராதா…

பெண் : சோகத்தின் பின்னால…
ஒரு சந்தோசம் வராதா…
சோகத்தின் பின்னால…
ஒரு சந்தோசம் வராதா…


Notes : Allola Kallolam Song Lyrics in Tamil. This Song from Plan Panni Pannanum (2021). Song Lyrics penned by Niranjan Bharathi. அல்லோல கல்லோலம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading