ஜிகிரி தோஸ்து

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண்ராஜா காமராஜ்ஜெயமூர்த்தி & அந்தகுடி இளையராஜாடி. இமான்நம்ம வீட்டு பிள்ளை

Jigiri Dosthu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கோபுரத்தில் தூக்கிவைக்கும் சொந்தம் இதுதானா…
தீப்பொறிக்க தோள் கொடுக்கும் பந்தம் இதுதானா…
ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா…
பிரச்சனை பறக்கும் தானா…
தேடி வந்த சாமிதானா…

ஆண் : ஜிகிரிதோஸ்து… ஜிகிரிதோஸ்து…
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து…
ஜிகிரிதோஸ்து… ஜிகிரிதோஸ்து…
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து…

ஆண் : கோபுரத்தில் தூக்கிவைக்கும் சொந்தம் இதுதானா…
தீப்பொறிக்க தோள் கொடுக்கும் பந்தம் இதுதானா…
ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா…
பிரச்சனை பறக்கும் தானா…
தேடி வந்த சாமிதானா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஜிகிரிதோஸ்து… ஜிகிரிதோஸ்து…
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து…

குழு (ஆண்கள்) : ஹேய்… கட்டாம் தரையில கொட்டா நிழலுல…
முட்டி திரியுற காளை…
எட்டா கனிகள எட்டி பறிச்சிட…
முட்டு கொடுக்கணும் தோள…

ஆண் : வாழும் காலம் எல்லாம்…
அவன் தானே எல்லாம்…
என்ன வந்தாலும் ஏத்துக்கடா…

ஆண் : ஜிகிரிதோஸ்து… ஜிகிரிதோஸ்து…
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து…

குழு (ஆண்கள்) : மாமா வா மாப்பிள…
அந்த வார்த்தைக்கு அர்த்தமும் இல்ல…
ஆனா நமக்குள்ள அந்த அன்புக்கு எல்லையே இல்லை…

குழு (ஆண்கள்) : தங்கத்த போல் ஒரு மனசோட…
ரெண்டு சிங்கத்தைப் போல நடப்போம்…
எப்பவும் தனக்கென்ன வாழாம…
ஒரு நட்புக்கு இலக்கணம் படைப்போம்…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

—BGM—

ஆண் : நம்மோட சுவாசம்…
நின்னாலும் பாசம்…
மறந்திட பழகலையே…

ஆண் : வட்டி கடை போல குட்டி போட்டுக் கூட…
வளந்திட தடை இல்லையே…
உன்னோட சங்காத்தம் எப்போதுமே…
அடி நெஞ்சில் குறிபாட்டம் தான் தங்குமே…
இந்நாள போலதான் எந்நாளுமே…
புதுசாக பொறக்கட்டும் நம் சொந்தமே…

குழு (ஆண்கள்) : பெத்தவன் பேச்சையும் மத்தவன் பேச்சையும்…
மண்டையில் ஏத்தினது இல்ல…
நட்புக்கு மத்தியில் நிக்குற யாரையும்…
சுத்தமா சீன்டினது இல்ல…
இல்ல இல்ல இல்ல…

ஆண் : ஜிகிரிதோஸ்து… ஜிகிரிதோஸ்து…
மனச பார்த்து பழகும் தோஸ்து…

ஆண் : கோபுரத்தில் தூக்கி வைக்கும் சொந்தம் இதுதானா…
தீப்பொறிக்க தோள் கொடுக்கும் பந்தம் இதுதானா…
ஒன்னா மண்ணா ஒன்னா நின்னா…
பிரச்சனை பறக்கும் தானா…
தேடி வந்த சாமிதானா…

குழு (ஆண்கள்) : கட்டாம் தரையில கொட்டா நிழலுல…
முட்டி திரியுற காளை…
எட்டா கனிகள எட்டி பறிச்சிட…
முட்டு கொடுக்கணும் தோள…

ஆண் : வாழும் காலம் எல்லாம்…
அவன் தானே எல்லாம்…
என்ன வந்தாலும் ஏத்துக்கடா…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஜிகிரிதோஸ்து… ஜிகிரிதோஸ்து…
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து…
ஜிகிரிதோஸ்து… ஜிகிரிதோஸ்து…
கனவ சேர்த்து சுமக்கும் தோஸ்து…


Notes : Jigiri Dosthu Song Lyrics in Tamil. This Song from Namma Veettu Pillai (2019). Song Lyrics penned by Arunraja Kamaraj. ஜிகிரி தோஸ்து பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading