ஆண்டவனே துணையாய்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிசிவம்சைமன் கே. கிங்கொலைகாரன்

Andavane Thunai Song Lyrics in Tamil


—BGM—

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஆண்டவனே துணையாய்…
அதிரும் போர் படையாய்…
ஆயுதம் ஏந்திடுவான்…
அதகளம் புரிந்திடுவான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஆண்டவனே துணையாய்…
அதிரும் போர் படையாய்…
ஆயுதம் ஏந்திடுவான்…
அதகளம் புரிந்திடுவான்…

—BGM—

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : விழிகள் ரெண்டும் வேலாகும்…
விரல்கள் பத்தும் மேலாகும்…
எதிரி பாடைகள் தூளாகம்…
இவன் மோதவே…

ஆண் : நரிகள் கூட்டம் நாறாகும்…
வளைந்த கோடு நேராகும்…
இறுதி வரைக்கும் போராடும்…
இவன் வேகமே…

ஆண் : ஹே… ஓநாய்கள் வாழும் கூட்டதில்லே…
ஓயாது இவனின் வேட்டைகளே…
தப்பாமல் தப்பை தடுத்திடுவான்…
நியாயங்கள் மீறாமலே…

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஆண்டவனே துணையாய்…
அதிரும் போர் படையாய்…
ஆயுதம் ஏந்திடுவான்…
அதகளம் புரிந்திடுவான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஆண்டவனே துணையாய்…
அதிரும் போர் படையாய்…
ஆயுதம் ஏந்திடுவான்…
அதகளம் புரிந்திடுவான்…

—BGM—

ஆண் : எதிரும் புதிரும் இவன் தானே…
அதிரும் செயலும் இவன் தானே…
பதுங்கி பாய்ந்து விளையாடும்…
இவன் ஆட்டமே…

ஆண் : தடைகள் கோடி வந்தாலும்…
படைகள் நூறு நின்றாலும்…
பகடை போட்டு முன்னேறும்…
இவன் சீற்றமே…

ஆண் : கருவுக்குள் நீ போய் ஒளிந்தாளுமே…
கழுகாகி தேடும் இவன் கண்களே…
எமனோடும் இவன் சென்று விளையாடுவான்…
ஆடுபுலி ஆட்டமே… ஏ…

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஆண்டவனே துணையாய்…
அதிரும் போர் படையாய்…
ஆயுதம் ஏந்திடுவான்…
அதகளம் புரிந்திடுவான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஆண்டவனே துணையாய்…

ஆண் : துணையாய்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : அதிரும் போர் படையாய்…

ஆண் : படையாய்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஆயுதம் ஏந்திடுவான்…

ஆண் : ஏந்திடுவான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : அதகளம் புரிந்திடுவான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : ஆண்டவனே துணையாய்…
அதிரும் போர் படையாய்…
ஆயுதம் ஏந்திடுவான்…
அதகளம் புரிந்திடுவான்…


Notes : Andavane Thunai Song Lyrics in Tamil. This Song from Kolaigaran (2019). Song Lyrics penned by Arun Bharathi. ஆண்டவனே துணையாய் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading