கொல்லாதே கொல்லாதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தமயந்தியாசின் நிசார்சைமன் கே. கிங்கொலைகாரன்

Kollathey Kollathey Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : கொல்லாதே கொல்லாதே கொல்லாதே…
கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே…
கண்ணோரம் தீ தூரி போகாதே…
முத்தத்தின் ஈரங்கள் காயாதே…

ஆண் : கடல் நடுவே தாகம் என்றே…
உடல் நடுங்கி போனது இங்கே…
பெருங்கனவின் தவணைகளில்…
தினம் உன்னை எண்ணி…

ஆண் : தேன் மொழியே… ஏ… ஹே…
நான் தனியே… ஏ…
தேன் மொழியே… ஏ… ஹே…
நான் தனியே… ஏ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : கொல்லாதே கொல்லாதே கொல்லாதே…
கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே…
கண்ணோரம் தீ தூரி போகாதே… ஏ…
முத்தத்தின் ஈரங்கள் காயாதே…

ஆண் : கடல் நடுவே தாகம் என்றே…
உடல் நடுங்கி போனது இங்கே…
பெருங்கனவின் தவணைகளில்…
என்றும் என்றும் என்றும்…

ஆண் : தனியே… ஏ…
தனியே… ஏ… ஏ…

—BGM—

ஆண் : நீ இல்லா நேரத்தில் கண் மூடும் பிறையே…
ஒளியும் உறைந்தே போனது இங்கே…
நான் இன்றி நீ என்றும் வாழ்வதும் பிழையே…
என் காதல் சருகாய் ஆனது இங்கே…

ஆண் : ஆதூரா… ஆ…
நீ தானா… ஆ…
தூரங்கள் போர் தானா… ஆ… ஆ…

ஆண் : வலைகளில் இங்கே பெருங்கடல் சிறை…
உன் கண்களில் இங்கே நான் இறை…
பிரிவென்பது இல்லை…
மறக்கவும் இல்லை…
எங்கு தேடுவேன்…

ஆண் : தேன் மொழியே… ஏ… ஹே…
நான் தனியே… ஏ…
தேன் மொழியே… ஹே… ஹே…
நான் தனியே… ஏ…

ஆண் : கொல்லாதே கொல்லாதே கொல்லாதே…
கீறல்கள் நெஞ்சத்தில் ஆறாதே…
கண்ணோரம் தீ தூரி போகாதே…
முத்தத்தின் ஈரங்கள் காயாதே…

ஆண் : கடல் நடுவே தாகம் என்றே…
உடல் நடுங்கி போனது இங்கே…
பெருங்கனவின் தவணைகளில்…
தினம் உன்னை எண்ணி…

ஆண் : தனியே… ஹே… ஆ…
தேன் மொழியே… ஏ… ஹே…
நான் தனியே… ஹே…


Notes : Kollathey Kollathey Song Lyrics in Tamil. This Song from Kolaigaran (2019). Song Lyrics penned by Dhamayanthi. கொல்லாதே கொல்லாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading