ஸ்ரேயா கோஷல்

எனக்குப் பிடித்த பாடல்

எனக்குப் பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே…
உன் மனது போகும் வழியை எந்தன் மனது அறியுமே…
என்னைப் பிடித்த நிலவு அது உன்னைப் பிடிக்குமே…
காதல் நோய்க்கு மருந்து தந்து நோயைக் கூட்டுமே…

எனக்குப் பிடித்த பாடல் Read More »

அந்த நாள் ஞாபகம்

அந்த நாள் ஞாபகம் வந்ததே கண்மணி…
அன்று மூடிய வாசல்கள் சிறு மூச்சினில் திறக்குதே…
தினமும் ஓர் கோலம்…
இளமை திரு விழா காலம்…
வழி பிறந்ததே வா வா பிரிய சஹி…

அந்த நாள் ஞாபகம் Read More »

குண்டுமல்லி குண்டுமல்லி

குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

குண்டுமல்லி குண்டுமல்லி Read More »

சொல்பேச்சு கேட்காத

சொல்பேச்சு கேட்காத சுந்தரியே…
நீயும்தான் நிற்காமல் துள்ளுறியே…
நீயாகப் பொய் பேசப் போகுறியே…
மின்சாரம் மேலே போய் மோதுறியே…

சொல்பேச்சு கேட்காத Read More »

Scroll to Top