கிழக்கு பூக்கும்

கிழக்கு பூக்கும் ஆதவன் போல் ஒளிர்ந்திருப்பானே…
காதல் பெண்ணின் கனவில் கலந்து மினுமினுப்பானே…
இனிக்கும் நெஞ்சின் கீதத்தை…
இசைக்க வந்தவன் மாறன்…
அடைக்கும் கண்ணில் கனவினை…
விதைக்க வந்தவன் தோழன்…

கிழக்கு பூக்கும் Read More »