ஆணழகு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாஸ்ரேயா கோஷல்டி. இமான்தெனாலிராமன்

Aanazhagu Song Lyrics in Tamil


BGM

பெண் : ஆணழகு இப்படித்தான் இழுக்குமா…
பெண்ணழகு இப்படித்தான் தவிக்குமா…

BGM

பெண் : ஆணழகு இப்படித்தான் இழுக்குமா…
பெண்ணழகு இப்படித்தான் தவிக்குமா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : கண்ணிரண்டும் சொருகுதே காரணம் என்ன…
உன்னிடத்தில் இருந்திடும் ஆயுதம் என்ன…
நீரலையில் மயிலிறகாய் கன்னி உடல் மிதக்குதே…
அதிசயம் என்ன…

பெண் : ஆணழகு இப்படித்தான் இழுக்குமா…
பெண்ணழகு இப்படித்தான் தவிக்குமா…

BGM

பெண் : மனசு மறை கழண்டு போகுதே…
உன் மார்பில் சாய்ந்து கொள்ள ஏங்குதே…
தரையில் மீனை போல புரளுதே…
என் தாகம் கரைபுரண்டு ஓடுது…

பெண் : வடிவான அழகோடு வந்தாயே கண்ணாளா…
கொடி தேகம் செழிப்பாக வழி ஒன்று சொல்வாயா…
நான் தேடும் மகரந்தம் நீதானே…

பெண் : ஆணழகு இப்படித்தான் இழுக்குமா…
பெண்ணழகு இப்படித்தான் தவிக்குமா…

BGM

பெண் : உன்னை விரும்புகிறேன் ஆழமாய்…
என் உலகம் கரைவதென்ன மாயமாய்…
விலகி நீ இருந்தால் நியாயமா…
வா உருட்டி விளையாடு தாயமாய்…

பெண் : நினைத்தாலும் அணையாத…
நெருப்பொன்று நெஞ்சோடு…
உன் அணைப்பாலே அணையாதோ…
அன்பே வா என்னோடு…
ஆசைக்கு அணை போடக்கூடாது…

பெண் : ஆணழகு இப்படித்தான் இழுக்குமா…
பெண்ணழகு இப்படித்தான் தவிக்குமா…

பெண் : கண்ணிரண்டும் சொருகுதே காரணம் என்ன…
உன்னிடத்தில் இருந்திடும் ஆயுதம் என்ன
நீரலையில் மயிலிறகாய் கன்னி உடல் மிதக்குதே…
அதிசயம் என்ன…

பெண் : ஆணழகு…


Notes : Aanazhagu Song Lyrics in Tamil. This Song from Tenali Raman (2014). Song Lyrics penned by Viveka. ஆணழகு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading