அயல் விழி கள்வனே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பிரபாகரன் அமுதன்எம்.எம். மானசிஎம்.ஏ. பாப்ஜிஉன் காதல் இருந்தால்

Ayil Vizhi Kalvane Song Lyrics in Tamil


பெண் : டச் நவ் இட்ஸ் ட்ரூ…
டச் நவ் இட்ஸ் ட்ரூ…

BGM

பெண் : ஹோ டச் நவ் இட்ஸ் ட்ரூ…

பெண் : அயல் விழி கள்வனே…
அயல் விழி கள்வனே…
களவினில் காதலை தேடுவோம் வா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அயல் விழி கள்வனே…
அயல் விழி கள்வனே…
களவினில் காதலை தேடுவோம் வா…

பெண் : கன்னி தீ ஒன்று கட்டில் தீவொன்றில்…
முத்த போருக்கு ஒத்திகை பார்க்குது…
கண்ணின் ஒளி கண்டு நெஞ்சில் துணிவோடு…
காமன் வீட்டுக்கு முகவரி தேடுது…

பெண் : அயல் விழி கள்வனே…
அயல் விழி கள்வனே…
களவினில் காதலை தேடுவோம் வா…

BGM

பெண் : என் இதழின் ஈரப்பதம்…
காய்ந்திடும் முன்பே…
உன் முகத்தை மார்போடுதான்…
சாய்த்திடு அன்பே…

பெண் : என் கரு விழி இமைகளில் மோத…
என் தலை முடி உன் விரல் கோத…
என் கரு விழி இமைகளில் மோத…
என் தலை முடி உன் விரல் கோத…

பெண் : அயல் விழி கள்வனே…
அயல் விழி கள்வனே…
களவினில் காதலை தேடுவோம் வா…

BGM

பெண் : எதிர் பார்த்த தருணம் இங்கே…
வந்துதான் சேர…
இதழும் இதழோடுதான்…
முத்தம் பரி மாற…

பெண் : கனவினில் செய்தவை யாவும்…
நிஜத்தினில் செய்திட வேண்டும்…
ஒரு முறை போதாது அன்பே…
மறு முறை செய்திட வேண்டும்…

பெண் : அயல் விழி கள்வனே…
அயல் விழி கள்வனே…
களவினில் காதலை தேடுவோம் வா…

பெண் : கன்னி தீ ஒன்று கட்டில் தீவொன்றில்…
முத்த போருக்கு ஒத்திகை பார்க்குது…

பெண் : கண்ணின் ஒளி கண்டு…
நெஞ்சில் துணிவோடு…
காமன் வீட்டுக்கு முகவரி தேடுது…

பெண் : அயல் விழி கள்வனே…
அயல் விழி கள்வனே…
களவினில் காதலை தேடுவோம் வா…

பெண் : டச் நவ் இட்ஸ் ட்ரூ…


Notes : Ayil Vizhi Kalvane Song Lyrics in Tamil. This Song from Un Kadhal Irunthal (2018). Song Lyrics penned by Prabakaran Amudhan. அயல் விழி கள்வனே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading