கண்கள் தேடுதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நா. முத்துக்குமார்சாதனா சர்கம் & ஜெஸ்ஸி கிப்ட்கார்த்திக் ராஜாமனதோடு மழைக்காலம்

Kangal Theduthey Song Lyrics in Tamil


ஆண் : வதனமே சந்திர பிம்பமோ… ஓஓஓஓ…

BGM

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…

பெண் : காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை பட்டர்பிளை ஓடுதே…

பெண் : தன தன்தானே தா ன ன னே…
தன தன்தானே தா ன ன னே…

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…

BGM

பெண் : சிங்கார அழகா உந்தன்…
விரலோடு என் கைகள் விலகாமல் சேர்ந்திடுமே…
ஆண் : ஜம் ஜம் ஜம் ஜம்… ஜம் ஜம் ஜம் ஜம்…

பெண் : அகங்காரம் ஆணவம் எல்லாம்…
அடடா நீ பார்த்தாலே அடியோடு சாய்ந்திடுமே…

பெண் : மொரடா என்னை நீதான் மீண்டும் மழலை ஆக்கினாய்…
கனவால் எந்தன் இரவை இன்று கடலாய் மாற்றினாய்…

பெண் : ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…

BGM

பெண் : ஊடல் கொள்ளும் பொழுதில் எல்லாம்…
நீ வந்து கொஞ்சதான் பொய் கோபம் காட்டிடுவேன்…
ஆண் : ஜம் ஜம் ஜம் ஜம்…

பெண் : அதி காலை நேரம் வந்தால்…
நீ தூங்கும் அழகை தான் தூங்காமல் ரசித்திடுவேன்…

பெண் : மடையாய் இன்னும் ஏன்தான்…
நீயும் விலகி நிற்கிறாய்…
குடையாய் சின்ன குடையாய்…
கொட்டும் மழையை தடுக்கிறாய்…

பெண் : ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…

பெண் : கண்கள் தேடுதே…
கவி பாடுதே…
அலை பாயுதே மனது…

பெண் : காதல் வந்ததாலே நெஞ்சில் பட்டர்பிளை ஓடுதே…
ஓ பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…
நெஞ்சில் பட்டர்பிளை பட்டர்பிளை பட்டர்பிளை…
பட்டர்பிளை ஓடுதே…

பெண் : தன தன்தானே தா ன ன னே…
தன தன்தானே தா ன ன னே…
தன தன்தானே தா ன ன னே…


Notes : Kangal Theduthey Song Lyrics in Tamil. This Song from Manathodu Mazhaikalam (2006). Song Lyrics penned by Na. Muthukumar. கண்கள் தேடுதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading