அத்தினி சித்தினி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஹரிஹரன், சித்ரா சிவராமன் & கமல்ஹாசன்ஏ.ஆர்.ரகுமான்தெனாலி

Athini Sithini Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : தகிடு தத்த தகிடு தத்த…
தகிடு தத்த தத்…
தகிடு தத்த தகிடு தத்த…
தகிடு தத்த தத்…

ஆண் : தகிடு தத்த அத்தினி சித்தினி…
தகிடு தத்த பத்தினி தரங்கிணி…
ஓ அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி…
பெண்கள் தேடும் வகை தெரியுமடி…

—BGM—

ஆண் : கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே நீ…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே வா…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே வருவாயா… யே ஹே யே ஹே…

ஆண் : தகிடு தத்த அத்தினி சித்தினி…
தகிடு தத்த பத்தினி தரங்கிணி…
அடி அத்தினி சித்தினி பத்தினி தரங்கிணி…
பெண்கள் தேடும் வகை தெரியுமடி…

—BGM—

பெண் : அடை மழை தாளாது போடா…
என் கண்ணா என் கண்ணா…

ஆண் : மதன காமராசன் கொஞ்ச…
அழைக்கிறேன் உன்னை…

பெண் : வளையலால் கொஞ்சி மிஞ்சி…
கேட்டேன்… ஹோ ஓஓ…
ஆண் : உன் கால் கொலுசினில் கெஞ்சல்…
கண்டேன் பெண்ணே…

—BGM—

ஆண் : கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே நீ…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே வா…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே வருவாயா…

—BGM—

ஆண் : குன்றினில் குறிஞ்சி கண்டேன்…
உன் கோல இடையினில் மருதம் கண்டேன்…
பெண் : ஹா ஆஆ ஆஆ…

ஆண் : கண்களில் நெய்தல் கண்டேன்…
உன் கை விரல் அழகினில் முல்லை கண்டேன்…

பெண் : குரு மொழி இல்லாத கலை கற்று…
பார்போம் வா…
நீ கூடி பிரிகையில் சூரியன்…
பார்ப்போம் வா…

—BGM—

ஆண் : கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே நீ…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே கிளியே வா…
கிளியே கிளியே கிளியே கிளியே…
கிளியே நீ வருவாயா…

ஆண் : தகிடு தத்த…
பெண் : வல்லினம் கலங்கினம்…
ஆண் : தகிடு தத்த…
பெண் : இடையினம் ஒடிந்தனம்…

ஆண் : ஓ அடி…
பெண் : வல்லினம் இடையினம் மெல்லினம்…
அட வல்லினம் இடையினம் மெல்லினம்…
நாணம் கூச்சல் இட சிவன்தனம்…

—BGM—


Notes : Athini Sithini Song Lyrics in Tamil. This Song from Thenali (2000). Song Lyrics penned by Arivumathi. அத்தினி சித்தினி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading