ஓ ராகினி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஎஸ்.பி. பாலசுப்ரமணியம் & எஸ். ஜானகிதேவாமருமகன்

Oh Ragini Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஓ ராகினி நீலாம்பரி என் ராகமோ நீதானடி…
ஓ ராகினி நீலாம்பரி என்ராகமோ நீதானடி…
மனமே உன்னையே நின்னையே எண்ணியே…

ஆண் : என் சுவாசம் யாவும் நீயே…
என் வாசல் வழி வருவாயே…
மௌனம் ஏன்…

ஆண் : ஓ ராகினி நீலாம்பரி என் ராகமோ நீதானடி…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : கண்மணி போலே பொம்மையைச் செய்து…
கனவினில் காதலித்தேஎஎஏன்…

பெண் : தலைவனை நினைத்து தலையணை அணைத்து…
தனிமையில் நான் தவித்தேன்…

ஆண் : வேட்கை நெஞ்சில் வேட்கை…
அதை சொல்லாமல் ஏன் இந்த வாழ்க்கை…

பெண் : நேரம் வரும் போது…
இது நீரோடு நீர் சேரும் சேர்க்கை…

ஆண் : இதோ இதோ செந்தாமரை…
வந்தாடுதே என் தோள்வரை…

ஆண் : ஓ ராகினி நீலாம்பரி…
பெண் : உன் ராகமே நான்தான் கண்ணா…

BGM

பெண் : நீ ஒரு பாதி நான் ஒரு பாதி…
சேர்வதில் பேதம் என்ன…

ஆண் : கங்கையும் நீர்தான் காவிரி நீர்தான்…
சேர்வதில் பேதம் என்ன…

பெண் : தூரம் இருந்தாலும் உன்னைத் தொட வேண்டும்…
கைநீட்டி நானே…

ஆண் : காலம் கடந்தாலும் என்றும் புளிக்காது…
மலைக்காட்டுத் தேனே…

பெண் : என்னோடு சேர்ந்த தேவனே…
உன்னோடு போகும் ஜீவனே…

ஆண் : ஓ ராகினி நீலாம்பரி என் ராகமோ நீ தானடி…
பெண் : மனமே உன்னையே நின்னையே எண்ணியே…

பெண் : என் சுவாசம் யாவும் நீயே…
என் வாசல் வழி வருவாயே மன்னவா…

ஆண் : ஓ ராகினி நீலாம்பரி…
பெண் : உன் ராகமே நான்தான் கண்ணா…

BGM


Notes : Oh Ragini Song Lyrics in Tamil. This Song from Marumagan (1995). Song Lyrics penned by Vairamuthu. ஓ ராகினி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading