இஞ்சிருங்கோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகமல்ஹாசன், கே.எஸ். சித்ரா, கிளிண்டன் & டொமினிக்ஏ.ஆர்.ரகுமான்தெனாலி

Injerungo Song Lyrics in Tamil


பெண் : இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
சேதி கேட்ட சந்தோஷங்கோ…
பத்து கிலோ ஏறுதுங்கோ…

—BGM—

ஆண் : ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…

—BGM—

பெண் : இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
சேதி கேட்ட சந்தோஷங்கோ…
ஆண் : அய் அய்…
பெண் : பத்து கிலோ ஏறுதுங்கோ…

பெண் : கால்கள் ரெண்டும் தரையிடம்…
கோபம் கொண்ட கலவரம்…
மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்க…

பெண் : பூமியே துரும்புங்க…
வானமே தூசுங்க…
உங்க மூச்சு பட்டதுமே தோணுதுங்க…

ஆண் : ம்ம்… தண்டணைகள் இனிக்குது…
தவறு செய்ய துடிக்குது…
செஞ்சதெல்லாம் நினைக்க நினைக்க…
சிரிக்க தோணுது…

—BGM—

குழு : ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…

—BGM—

ஆண் : என்னை என்ன செய்தாய்…
என்னவெல்லாம் செய்தாய்…

ஆண் : புத்தம் புது மனுஷனாய் மாறி போனேனே…
உங்கப்பனுக்கு மருமகனாய் ஆனேனே…

பெண் : உயிரிலே வெள்ளி ஜரிகையும்…
கலந்துதான் ஓடுதே…

ஆண் : உருவமே தங்க சாயலாய்…
மாறிதான் போனதே…

பெண் : கால் இருந்த இடத்தில் இப்போ…
காற்று வந்து குடி இருக்கு…
நடக்கவே தோணலைங்க…
மிதக்கத்தான் தோணுதுங்க…

—BGM—

ஆண் : ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…

பெண் : ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…

குழு : ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜா ஓஜா ஓஜாயே…

—BGM—

பெண் : அடிக்கடி காணும் ரகசிய கனவை…
அம்பலமாக்கும் நாள் வர வேண்டும்…
சிரிக்கவும் ரசிக்கவும் ருசிக்கவும்… ஒஹோ…
அந்த நாள் வந்ததே வந்ததே…

ஆண் : வானவில்லை காணவில்லை…
விடுமுறையில் இங்கே வந்துட்டதே…

பெண் : இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
செல்லம் கொஞ்சி நீங்க அழைக்கும்…
நாய்க்குட்டி ஆனேனுங்க…

ஆண் : ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…

பெண் : இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
இஞ்சிருங்கோ இஞ்சிருங்கோ…
சேதி கேட்ட சந்தோஷங்கோ…
பத்து கிலோ ஏறுதுங்கோ…

பெண் : கால்கள் ரெண்டும் தரையிடம்…
கோபம் கொண்ட கலவரம்…
மிதந்து போகும் பெண்ணாய் ஆனேனுங்க…

பெண் : பூமியே துரும்புங்க…
வானமே தூசுங்க…
உங்க மூச்சு பட்டதுமே தோணுதுங்க…

ஆண் : ம்ம்… தண்டணைகள் இனிக்குது…
தவறு செய்ய துடிக்குது…
செஞ்சதெல்லாம் நினைக்க நினைக்க…
சிரிக்க தோணுது…

—BGM—

ஆண் : ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…

ஆண் & பெண் : ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜாயே ஓஜாயே…

குழு : ஓஜாயே ஓஜாயே…
ஓஜாயே ஓஜா ஓஜா ஓஜாயே…


Notes : Injerungo Song Lyrics in Tamil. This Song from Thenali (2000). Song Lyrics penned by Thamarai. இஞ்சிருங்கோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading