நீதானா நீதானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன் & சுஜாதா மோகன்தேவாஉன்னைத்தேடி

Neethana Neethana Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நீதானா நீதானா என் அன்பே நீதானா…
நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா…
நீதானா நீதானா என் அன்பே நீதானா…
நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா…

ஆண் : என் வாசலில் வந்தது நீதானா…
என்னை திருடி சென்றது நீதானா…

பெண் : என் மனதை தின்றது நீதானா…
என் காதல் கவிதை நீதானா…

ஆண் : என் உயிரை தொட்டது நீதானா…
நானே நீதானா…

பெண் : நீதானா நீதானா என் அன்பே நீதானா…
நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா…

ஆண் : என்னில் இருப்பது நீதானா…
என் நெஞ்சில் மிதப்பது நீதானா…
என்னை அள்ளி குடிப்பது நீதானா…
நீதானா நீதானா…

—BGM—

பெண் : வெட்கம் தந்தது நீதானா…
என் கன்னம் சிவப்பிலே நீதானா…
என் உதட்டில் இனிப்பதும் நீதானா…
நீதானா நீதானா…

ஆண் : என் காதல் ஹைக்கூ நீதானா…
பெண் : அட என்னை படைத்தது நீதானா…

ஆண் : நான் கவிதை எழுத கற்று தந்த…
தேவதை நீதானா…

பெண் : நீதானா நீதானா என் அன்பே நீதானா…
ஆண் : நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா…

—BGM—

பெண் : குளிரை விரட்டும் தீ நீதானா…
என் தீயை அணைக்கும் நீர் நீதானா…
என் உயிரில் நீந்துவதும் நீதானா…
நீதானா நீதானா…

—BGM—

ஆண் : நிலவின் நிழலும் அடி நீதானா…
கண் சிமிட்டும் சிலையும் அடி நீதானா…
என் சிரிக்கும் மலரும் அடி நீதானா…
நீதானா நீதானா…

பெண் : என் சேலை நுனியில் நீதானா…
ஆண் : புது தூண்டில் போட்டது நீதானா…

பெண் : என்னை பைத்தியம் போலே…
தனியே சிரிக்க வைத்ததும் நீதானா…

ஆண் : நீதானா நீதானா என் அன்பே நீதானா…
பெண் : நான்தானா பார்த்தேனா என் கண்ணில் நீதானா…

ஆண் : என் வாசலில் வந்தது நீதானா…
என்னை திருடி சென்றது நீதானா…

பெண் : என் மனதை தின்றது நீதானா…
என் காதல் கவிதை நீதானா…

ஆண் : என் உயிரை தொட்டது நீதானா…
நானே நீதானா…

—BGM—


Notes : Neethana Neethana Song Lyrics in Tamil. This Song from Unnai Thedi (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. நீதானா நீதானா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading