போறாளே போறாளே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிஹரிஹரன்தேவாஉன்னைத்தேடி

Porale Porale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : போறாளே போறாளே போறாளே… ஏ…
போறாளே போறாளே போறாளே…

ஆண் : என் கண்ணில் உள்ள கன்னிப்பொண்ணு போறா…
ஏ புல்லுகட்டில் என்ன கட்டிப் போறா…
ஏ வானம் விட்டு வந்த பொண்ணு போறா…
என் பாதையில பூவை கொட்டி போறா… ஓ…

ஆண் : போறாளே போறாளே போறாளே… ஏ…

—BGM—

ஆண் : ஆட்டுக்கூட்டம் நடுவில் நடந்து…
தேவதைபோல போறா போறா…
மேகக் கூட்டம் இடையில் ஒளிஞ்சு…
மின்னல் போல போறா போறா…

ஆண் : ஹே ஹேய் ஹே ஹேய்…
அடடா அவ பூக்கள் பறிக்க போறா போறா போறா…
மெதுவா எந்தன் மனச பறிச்சுப் போறா போறா போறா…
கண்டாங்கி உடுத்தி கைவளை குழுக்கி…
கம்மாய்க்கு தெற்க்கு பக்கம்…
குழு : போறா போறா போறா போறா…

ஆண் : போறாளே போறாளே போறாளே… ஏ…

—BGM—

ஆண் : ஆத்துக்குள் மஞ்சள் உரசி குளிச்சி…
அழகு நிலவு போறா போறா…
ஈர சேலை இடுப்பு அணைக்க…
எனக்கு குளிர போறா போறா…

ஆண் : ஹே ஹேய் ஹே ஹேய்…
தனியே அவ வரப்பு வழியே போறா போறா போறா…
மனசும் அவ வழியில் போக போறா போறா போறா…
குதிரை வண்டி கூண்டுக்குள்ளே போறா…
மான்குட்டி என்னை விட்டு…
குழு : போறா போறா போறா போறா…

ஆண் : போறாளே போறாளே போறாளே…

ஆண் : என் கண்ணில் உள்ள கன்னிப்பொண்ணு போறா…
ஏ புல்லுகட்டில் என்ன கட்டிப் போறா…
ஏ வானம் விட்டு வந்த பொண்ணு போறா…
என் பாதையில பூவை கொட்டி போறா… ஓஓஹோ ஓ…


Notes : Porale Porale Song Lyrics in Tamil. This Song from Unnai Thedi (1999). Song Lyrics penned by Vaali. போறாளே போறாளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading