நாளை காலை

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிஹரிஹரன்தேவாஉன்னைத்தேடி

Naalai Kalai Song Lyrics in Tamil


ஆண் : நாளை காலை நேரில் வருவாளா…
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா…

BGM

ஆண் : நாளை காலை நேரில் வருவாளா…
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா…

ஆண் : மம்மியிடம் சொல்லிவிடுவாளா…
சொல்லிவிட்டு வம்பில் என்னை மாட்டி விடுவாளா…
தாட்சாயணி தயங் காட்டு நீ…
தாட்சாயணி தயங் காட்டு நீ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நாளை காலை நேரில் வருவாளா…
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா…

BGM

ஆண் : கிள்ளாதே ஓஓஓ நெஞ்சை கிள்ளாதே…
தள்ளாதே ஓஓஓ என்னை தள்ளாதே…

ஆண் : கிள்ளாதே என் நெஞ்சில் பூத்த…
காதல் பூவை கிள்ளாதே…
தள்ளாதே என் கனவை கொன்று…
சோகக் கடலில் தள்ளாதே…

ஆண் : சொல்வாயா என் காதல் மன்னன்…
நீதான் என்று சொல்லுவாயா…
இல்லை கண்ணீருக்குள் என்னை தள்ளி…
காணமல் போவாயா…
தாட்சாயணி கொஞ்சம் தயங் காட்டு நீ…
தாட்சாயணி தயங் காட்டு நீ…

ஆண் : நாளை காலை நேரில் வருவாளா…
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா…

BGM

ஆண் : போகாதே ஓஓஓ விட்டு போகாதே…
மூடாதே ஓஓஓ கண்கள் மூடாதே…

BGM

ஆண் : போகாதே என் நெஞ்சுக்குள்ளே…
நஞ்சை விட்டு போகாதே…
மூடாதே என் கண்ணுக்குள்ளே…
முல்லை வைத்து மூடாதே…

ஆண் : ஒன்றும் வேண்டாம்…
இந்த வானம் பூமி வீசும் காற்று ஒன்றும் வேண்டாம்…
நீ வெட்கப்பட்டு சொல்லுகின்ற…
ஓர் வார்த்தைதான் வேண்டும்…
தாட்சாயணி கொஞ்சம் தயங் காட்டு நீ…
தாட்சாயணி கொஞ்சம் தயங் காட்டு நீ…

ஆண் : நாளை காலை நேரில் வருவாளா…
வந்தவுடன் காதல் நெஞ்சை தந்து விடுவாளா…

ஆண் : மம்மியிடம் சொல்லிவிடுவாளா…
சொல்லிவிட்டு வம்பில் என்னை மாட்டி விடுவாளா…
தாட்சாயணி தயங் காட்டு நீ…
தாட்சாயணி தயங் காட்டு நீ…


Notes : Naalai Kalai Song Lyrics in Tamil. This Song from Unnai Thedi (1999). Song Lyrics penned by Pazhani Bharathi. நாளை காலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading