அகிலா அகிலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ் & அனுபமாதேவாநேருக்கு நேர்

Akhila Akhila Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : அகிலா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : கண் விழிச்சா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : பகலா இரவா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : பார்ப்பதெல்லாம் அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா…
வா வா வா கட்டிக்கொள்ள வா…
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா…

ஆண் : அகிலா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : கண் விழிச்சா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : பகலா இரவா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : பார்ப்பதெல்லாம் அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

—BGM—

குழு : அகிலா அகிலாஅகிலா அகிலா…
அகிலா அகிலா அகில் அகிலா…
அகிலா அகிலாஅகிலா அகிலா…
அகிலா அகிலா அகில் அகிலா…

ஆண் : உன் தோட்டத்தில் பூ நனையுமென்று…
குடை கொண்டு வருகிறேன்…

பெண் : உன் ஜன்னலில் வெய்யில் கால வேளையில்…
தென்றல் கொண்டு வருகிறேன்…

ஆண் : காதல் பித்து ஏதேதோ பண்ணும்…
பெண் : மின்னல் கொண்டு பாய்கூடப் பின்னும்…

ஆண் : காதல் இது வார்த்தை அல்ல வாக்கியம்…
பெண் : ஆமாம் மனப்பாடம் செய்தல் பாக்கியம்…

—BGM—

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா…
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா…

ஆண் : அகிலா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : கண் விழிச்சா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : பகலா இரவா பார்ப்பதெல்லாம் அகிலா…

—BGM—

குழு : அகிலா அகிலாஅகிலா அகிலா…
அகிலா அகிலா அகில் அகிலா…
அகிலா அகிலாஅகிலா அகிலா…
அகிலா அகிலா அகில் அகிலா…

ஆண் : நான் உன்னையே டீ போட்டுப் பேசினால்…
உரிமை கூடும் அல்லவா…

பெண் : நான் உன்னையே டா போட்டுப் பேசினால்…
உறவு கூடும் அல்லவா…

ஆண் : நீயே இங்கே நானாகிப் போனேன்…
பெண் : வார்த்தைகளில் மரியாதை வேண்டாம்…

ஆண் : காதல் அது நெஞ்சில் வீசும் வாசனை…
பெண் : ஆமாம் வந்து நுகர என்ன யோசனை…

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா…
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா…

ஆண் : அகிலா அகிலா…
கண் விழிச்சா அகிலா…
குழு : சாச்ச சாச்ச சாச்ச சா…

ஆண் : பகலா இரவா…
குழு : சாச்ச சாச்ச சீச்சா…
ஆண் : பார்ப்பதெல்லாம் அகிலா…

ஆண் : வா வா வா கட்டிக்கொள்ள வா…
வா வா வா கட்டிக்கொள்ள வா…
நீயின்றிப் போனால் கசக்கும் வெண்ணிலா…

—BGM—


Notes : Akhila Akhila Song Lyrics in Tamil. This Song from Nerrukku Ner (1997). Song Lyrics penned by Vairamuthu. அகிலா அகிலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading