அச்சு பெண்ணே
அச்சு பெண்ணே ஆசை முகமே…
மண்ணில் எனக்காக வாழும் உயிரே…
கண்ணே கண்ணே காதல் மழையே…
என்னை சிறிதாக காணும் கனவே…
ரணம் அறம் தவறேல் – Ranam Aram Thavarel (2024)
அச்சு பெண்ணே ஆசை முகமே…
மண்ணில் எனக்காக வாழும் உயிரே…
கண்ணே கண்ணே காதல் மழையே…
என்னை சிறிதாக காணும் கனவே…
அம்மா அம்மா ஆச நிலவா…
அன்பத் தருவாளே அவளும் அழகா…
அம்மா அம்மா என் பாச முகிலா…
மழைய பொழிவாளே தீரா அளவா…