அச்சு பெண்ணே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேக்ஸ்ரேயா கோஷல்அரோல் கோரெல்லிரணம் அறம் தவறேல்

Achu Penne Song Lyrics in Tamil


BGM

பெண் : அச்சு பெண்ணே ஆசை முகமே…
மண்ணில் எனக்காக வாழும் உயிரே…
கண்ணே கண்ணே காதல் மழையே…
என்னை சிறிதாக காணும் கனவே…

பெண் : தாவும் நிழலாக தூங்கும் நிஜமாக…
தொப்புள் கொடியோரம் உதிக்கும் மலரே…
ஆடும் நிழலாக ஆயுள் நினைவாக…
எந்தன் விரலோரம் முளைக்கும் விரலே…

பெண் : சினுங்கும் சிறு தேனி…
உருவில் சிறிதே நீ…
இருந்தும் கருவில் எனை…
ஏந்தும் மகள் நீ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அச்சு பெண்ணே ஆசை முகமே…
மண்ணில் எனக்காக வாழும் உயிரே…

BGM

பெண் : சிந்தும் சிரிப்பெல்லாம் நூறாகிட வேண்டும்…
சூழும் பிழையெல்லாம் நுரையாகிட வேண்டும்…
உந்தன் அருகாமை வாழ்நாள் வரை வேண்டும்…
உந்தன் மடி மீதே உயிர் நான் விட வேண்டும்…

பெண் : உன் காலம் கைவிட்டு ஓடுமா…
நீ வளர மறுத்து வாழம்மா…
ஆனேன் உன்னாலே தேனம்மா…
உன் மழலை பருகும் நானம்மா…

பெண் : இந்த ஜென்மம் போதுமா…
எந்த ஜென்மம் ஏற்பினும் என் பிள்ளையாகவா…

பெண் : அச்சு பெண்ணே ஆசை முகமே…
மண்ணில் எனக்காக வாழும் உயிரே…
கண்ணே கண்ணே காதல் மழையே…
என்னை சிறிதாக கானும் கனவே…

பெண் : தாவும் நிழலாக தூங்கும் நிஜமாக…
தொப்புள் கொடியோரம் உதிக்கும் மலரே…
ஆடும் நிழலாக ஆயுள் நினைவாக…
எந்தன் விரலோரம் முளைக்கும் விரலே…

பெண் : சினுங்கும் சிறு தேனி…
உருவில் சிறிதே நீ…
இருந்தும் கருவில் எனை…
ஏந்தும் மகள் நீ…

பெண் : அச்சு பெண்ணே ஆசை முகமே…
மண்ணில் எனக்காக வாழும் உயிரே…
கண்ணே கண்ணே காதல் மழையே…
என்னை சிறிதாக கானும் கனவே…


Notes : Achu Penne Song Lyrics in Tamil. This Song from Ranam Aram Thavarel (2024). Song Lyrics penned by Vivek. அச்சு பெண்ணே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading