என்னை சாய்த்தாலே
என்னை சாய்த்தாலே…
உயிர் தேய்த்தாலே…
இனி வாழ்வேனோ இனிதாக…
தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…
என்னை சாய்த்தாலே…
உயிர் தேய்த்தாலே…
இனி வாழ்வேனோ இனிதாக…
தடுமாறாமல் தரை மோதாமல்…
இனி மீள்வேனோ முழுதாக…
கள்வரே கள்வரே…
கள்வரே கள்வரே…
கண்புகும் கள்வரே…
கை கொண்டு பாரீரோ…
கண் கொண்டு சேரீரோ…
கலை சொல்லி தாரீரோ…
மின் வெட்டு நாளில் இங்கே…
மின்சாரம் போல வந்தாயே…
வா வா என் வெளிச்ச பூவே வா…
உயிர் தீட்டும் உயிலே வா…
குளிர் நீக்கும் வெயிலே வா…
அழைத்தேன் வா அன்பே…
கானா கானா தெலுங்கானா…
அட காரம் கெளப்பும் மொளக நா…
கானா கானா தெலுங்கானா…
இங்க யாரும் மயங்கும் அழகா நா…
நானி கோனி ராணி…
உந்தன் மேனி நானும் மொய்க்கிறேன்…
மருதாணி பூத்த கானி…
உன்னை தா நீ என்று கேட்கிறேன்…
பார்த்த ஞாபகம் இல்லையோ…
பருவ நாடகம் தொல்லையோ…
வாழ்ந்த காலங்கள் கொஞ்சமோ…
மறந்தாதே இந்த நெஞ்சமோ…
கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள…
வெக்கம் கரை மீறிச் செல்ல…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…
உன்னாலே கண்கள் தள்ளாடி…
உறங்காமல் எங்கும் என் ஆவி…
நீராவியாய் என்னை நீ மோதினாய்…
உன் பாா்வையில் ஈரம் உண்டாக்கினாய்…
அசைவின்றி அசைவே இன்றி…
உன் முன் நின்று கேட்கின்றேன்…
இமைக்காமல் நீயும் என்னை…
பார்த்தால் என் செய்வேன்…
அண்டங்காக்கா கொண்டகாரி…
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…
அச்சு வெல்லம் தொண்டகாரி…
ரண்டக்க ரண்டக்க ரண்டக்க ரண்டக்க…