தச்சுக்கோ
தச்சுக்கோ தச்சுக்கோ…
தங்கமே தச்சுக்கோ…
கூச்சுக்கோ கூச்சுக்கோ…
கூடவே கூச்சுக்கோ…
சித்திரையில் என்ன வரும்…
வெயில் சிந்துவதால் வெக்க வரும்…
நித்திரையில் என்ன வரும்…
கெட்ட சொப்பனங்கள் முட்ட வரும்…
சித்திரையில் என்ன வரும் Read More »
ஆசை ஆசை இப்பொழுது…
பேராசை இப்பொழுது…
ஆசை தீரும் காலம் எப்பொழுது…
கண்ணால் உன்னால் இப்பொழுது…
காயங்கள் இப்பொழுது…
நூறாண்டுக்கு ஒருமுறை பூக்கின்ற பூவல்லவா…
இந்த பூவுக்கு சேவகம் செய்பவன் நான் அல்லவா…
இதழோடு இதழ் சேர்த்து…
உயிரோடு உயிர் கோர்த்து வாழவா…
நூறாண்டுக்கு ஒருமுறை Read More »
மழை நின்ற பின்பும் தூரல் போல…
உனை மறந்த பின்பும் காதல்…
அலை கடந்த பின்பும் ஈரம் போல…
உனை பிரிந்த பின்பும் காதல்…
மழை நின்ற பின்பும் Read More »
திருமண மலர்கள் தருவாயா…
தோட்டத்தில் நான் வைத்த பூச்செடியே…
தினம் ஒரு கனியை தருவாயா…
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே…
காதல் வந்ததும் கன்னியின் உள்ளம்…
காதலை யாருக்கும் சொல்வதில்லை…
புத்தகம் மூடிய மயில் இறகாக…
புத்தியில் மறைப்பாள் தெரிவதில்லை…
தாமரைப் பூவுக்கும்…
தண்ணிக்கும் என்னைக்கும்…
சண்டையே வந்ததில்ல…
மாமன அள்ளி நீ…
தாவணி போட்டுக்க…
மச்சினி யாரும் இல்ல…
தாமரைப் பூவுக்கும் Read More »
டிங் டாங் கோவில் மணி…
கோவில் மணி நான் கேட்டேன்…
உன் பேர் என் பெயரில்…
சேர்ந்தது போல் ஒலி கேட்டேன்…
டிங் டாங் கோவில் மணி Read More »
தாலாட்டும் காற்றே வா…
தலை கோதும் விரலே வா…
தொலை தூர நிலவே வா…
தொட வேண்டும் வானே வா…
தாலாட்டும் காற்றே வா Read More »