காதல் வந்தால்
காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
உயிரோடிருந்தால் வருகிறேன்…
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய…
கரையில் கரைந்து கிடக்கிறேன்…
காதல் வந்தால் சொல்லி அனுப்பு…
உயிரோடிருந்தால் வருகிறேன்…
என் கண்ணீர் வழியே உயிரும் வழிய…
கரையில் கரைந்து கிடக்கிறேன்…
நீ காற்று நான் மரம்…
என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்…
நீ மழை நான் பூமி…
எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொல்வேன்…
நீ காற்று நான் மரம் Read More »
பதினெட்டு வயசில் என்ன பிடிக்கும்…
பைத்தியத்தை தவிர என்ன பிடிக்கும்…
உத்து உத்து ரசித்தால் கொஞ்சம் பிடிக்கும்…
ஓர கண்ணில் ரசித்தால் ரொம்ப பிடிக்கும்…
சில்லென்ற தீப்பொறி ஒன்று…
சிலு சிலு சிலுவென…
குளு குளு குளுவென…
சர சர சர வென…
பரவுது நெஞ்சில் பார்த்தாயா…
சில்லென்ற தீப்பொறி Read More »
பம்பர கண்ணு பச்ச மிளகா…
இஞ்சிமரப்பா இளைக்க வச்சா…
சக்கர பன்னு ஜவ்வு மிட்டாய்…
ஜிவ்வுனுதான் சிலுக்க வச்சா…
பம்பர கண்ணு பச்ச மிளகா Read More »
கண்டேன் கண்டேன்…
எதிர்காலம் நான் கண்டேன்…
கொண்டேன் கொண்டேன்…
உயிர் காதல் நான் கொண்டேன்…
என்ன தந்திடுவேன்…
நான் என்னை தந்திடுவேன்…
உள்ளம் தந்திடுவேன்…
நான் உயிரை தந்திடுவேன்…
விழியும் விழியும் நெருங்கும் பொழுது…
வளையல் விரும்பி நொறுங்கும் பொழுது…
வசதியாக வசதியாக வளைந்து கொடு…