இச்சு தா இச்சு தா
யே… இச்சு தா இச்சு தா…
கன்னத்துல இச்சு தா…
ஹே… பிச்சு தா பிச்சு தா…
கன்னங்களை பிச்சு தா…
யே… இச்சு தா இச்சு தா…
கன்னத்துல இச்சு தா…
ஹே… பிச்சு தா பிச்சு தா…
கன்னங்களை பிச்சு தா…
மைனாவே மைனாவே…
என் கனவில் தினம் தினம் கேட்கும்…
பாடல் நீதானா… ஹே…
மைனாவே மைனாவே…
என் கண்கள் பூமியில் தேடிய…
தேடல் நீதானா…
கண்ணா என் சேலைக்குள்ள…
கட்டெறும்பு புகுந்திருக்கு எதுக்கு…
கண்ணே நீ வெல்லம் என்று…
கட்டெறும்பு தெரிஞ்சிருக்கு அதுக்கு…
தாயின் மணிக்கொடி தாயின் மணிக்கொடி…
சொல்லுக ஜெய்ஹிந்த்…
தாயகம் காத்திட தன்னலம் போக்கிட…
சொல்லுக ஜெய்ஹிந்த்…
தண்ணி வச்சு பொண்ணு வச்சான்…
சாமிக்குதான் சல்யூட்…
ஊத்தட்டுமா ஊத்தட்டுமா…
தீரட்டுமே புட்டி…
ஊத்த ஊத்த தீராதைய்யா…
உன் ஆளு ரொம்ப கெட்டி…
சுத்துது சுத்துது இந்தாறு…
சொக்குது சொக்குது இந்தாறு…
சிக்குது சிக்குது இந்தாறு…
அத சொன்னா கூட தீராது…
ராதை மனதில் ராதை மனதில்…
என்ன ரகசியமோ…
கண் ரெண்டும் தந்தியடிக்க…
கண்ணா வா கண்டு பிடிக்க…
இலந்த பழம் இலந்த பழம் உனக்குதான்…
செக்க சிவந்த பழம் சிவந்த பழம் உனக்குதான்…
குங்கும பூவும் குங்கும பூவும் உனக்குதான்…
இந்த கொஞ்சும்புறாவும் கொஞ்சும்புறாவும் உனக்குதான்…