மௌனமே உன்னிடம்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஸ்ரீனிவாஸ்வித்யாசாகர்மொழி

Mouname Unnidam Song Lyrics in Tamil


ஆண் : மௌனமே உன்னிடம் அந்த மௌனம்தானே அழகு…
பார்வைகள் போதுமே அதில் வார்த்தை பேசி பழகு…

ஆண் : மௌனமே உன்னிடம் அந்த மௌனம் தானே அழகு…
பார்வைகள் போதுமே அதில் வார்த்தை பேசி பழகு…

ஆண் : சொல்லி முடிக்கும் ஓர் சொல்லின் வட்டத்தில்…
பலர் சொல்லி போன ஒரு பொருள் இருக்கும்…
சொல்லை கடந்த பெண்ணின் மௌன கூட்டுக்குள்…
பல கோடி கோடி பொருள் குடி இருக்கும்…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Mouname Unnidam Song Lyrics in Tamil. This Song from Mozhi (2007). Song Lyrics penned by Vairamuthu. மௌனமே உன்னிடம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading