ஏமாற்றாதே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வாலிடி.எம். சௌந்தரராஜன்கே.வி. மகாதேவன்அடிமைப் பெண்

Yemmattraathe Song Lyrics in Tamil


ஆண் : ஏமாற்றாதே ஏமாற்றாதே…
ஏமாறாதே ஏமாறாதே…

—BGM—

ஆண் : ஏமாற்றாதே ஏமாற்றாதே…
ஏமாறாதே ஏமாறாதே…
ஏமாற்றாதே ஏமாற்றாதே…
ஏமாறாதே ஏமாறாதே…

—BGM—

ஆண் : அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்…
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்…
அந்த இருட்டுக்கும் பார்க்கின்ற விழி இருக்கும்…
எந்த சுவருக்கும் கேட்கின்ற காதிருக்கும்…

ஆண் : சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்…
சொல்லாமல் கொள்ளாமல் காத்திருக்கும்…
தக்க சமயத்தில் நடந்ததை எடுத்துரைக்கும்…

ஆண் : ஏமாற்றாதே ஏமாற்றாதே…
ஏமாறாதே ஏமாறாதே…

—BGM—

ஆண் : ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு…
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு…
ஒரு நீதிக்கும் நேர்மைக்கும் பயந்துவிடு…
நல்ல அன்புக்கும் பண்புக்கும் வளைந்து கொடு…

ஆண் : இன்றோடு போகட்டும் திருந்திவிடு…
இன்றோடு போகட்டும் திருந்திவிடு…
உந்தன் இதயத்தை நேர் வழி திருப்பிவிடு…

ஆண் : ஏமாற்றாதே ஏமாற்றாதே…
ஏமாறாதே ஏமாறாதே…

—BGM—

ஆண் : நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு…
அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு…
நிழல் பிரிவதில்லை தன் உடலை விட்டு…
அது அழிவதில்லை கால் அடிகள் பட்டு…

ஆண் : நீ நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்…
நடமாடும் பாதையில் கவனம் வைத்தால்…
இங்கு நடப்பது நலமாய் நடந்து விடும்…

ஆண் : ஏமாற்றாதே ஏமாற்றாதே…
ஏமாறாதே ஏமாறாதே…
ஏமாற்றாதே ஏமாற்றாதே…
ஏமாறாதே ஏமாறாதே…


Notes : Yemmattraathe Song Lyrics in Tamil. This Song from Adimai Penn (1969). Song Lyrics penned by Vaali. ஏமாற்றாதே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading