மொழி

மொழி – Mozhi (2007)

என் ஜன்னலில்

என் ஜன்னலில் தெரிவது நிலவுதானா…
நான் சாலையில் தொலைத்தது இவளைதானா…
நான் கண்டதும் காண்பதும் கனவுதானா…
என் கடவுளின் முகவரி எதிரில்தானா…

என் ஜன்னலில் Read More »

கண்ணால் பேசும்

கண்ணால் பேசும் பெண்ணே எனை மன்னிப்பாயா…
கவிதைத் தமிழில் கேட்டேன் எனை மன்னிப்பாயா…
சலவை செய்த நிலவே எனை மன்னிப்பாயா…
சிறு தவறை தவறி செய்தேன் எனை மன்னிப்பாயா…

கண்ணால் பேசும் Read More »

Scroll to Top