செவ்வானம் சேலைகட்டி

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஜெஸ்ஸி கிப்ட்வித்யாசாகர்மொழி

Sevvaanam Selai Katti Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : செவ்வானம் சேலைகட்டி சென்றது வீதியிலே…
மனம் நின்றது பாதியிலே…
என்னை கொன்றது பார்வையிலே…

ஆண் : மின்சாரம் மின்னல் வெட்டி போனது சாலையிலே…
கனல் மூண்டது கண்களிலே…
உயிர் வேகுது நெஞ்சினிலே…

ஆண் : யாரோ அவ யாரோ… யாரோ…
சொல்வாரில்லை… இல்லை இல்லை…

ஆண் : நேரில் கண்டு பேச… பேச…
நேரமில்லை… இல்லை இல்லை…

ஆண் : கண்ணில் வந்து போனால் கையில் இல்லை…

—BGM—

ஆண் : செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே…
மனம் நின்றது பாதியிலே…
என்னை கொன்றது பார்வையிலே…

ஆண் : மின்சாரம் மின்னல் வெட்டி போனது சாலையிலே…
கனல் மூண்டது கண்களிலே…
உயிர் வேகுது நெஞ்சினிலே…

—BGM—

ஆண் : யாரோ அவள் மங்கம்மாளின் வாளை கையில்…
வாங்கி வந்தவளோ…

—BGM—

ஆண் : யாரோ அவள் கண்ணகியின் பேத்தி என்று…
மண்ணில் வந்தவளோ…

—BGM—

ஆண் : சுப்ரமணிய பாரதியின் சோற்றை தின்று வந்தவளோ…
சந்திரனும் சூரியனும் கூடி பெற்ற பெண் இவளோ…

ஆண் : கல்லுல மல்லிகையோ…
முள்ளுல தாமரையோ…
சூடான சுந்தரியோ… ஓஓஓஓ…

ஆண் : கம்ப்யூட்டர் கற்றவளோ…
கராத்தே கற்றவளோ…
கவி பாடும் தேவதையோ…

ஆண் : யாரேனும் கேட்டு சொல்லுங்களேன்…

—BGM—

ஆண் : செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே…
மனம் நின்றது பாதியிலே…
என்னை கொன்றது பார்வையிலே…

—BGM—

ஆண் : பார்த்தால் அவள் பேரை கேட்டு…
பேரின் பின்னால் என் பேர் இணைப்பேன்…

—BGM—

ஆண் : கேட்டால் அவள் பேச்சுக்கெல்லாம் மெட்டு கட்டி…
பாடல் இசைப்பேன்…

ஆண் : அவ்வை சொன்ன தமிழையும்…
அங்கே இங்கே தொட்டு வைப்பேன்…
ஐஸ்வர்யாவின் காதலையும்…
அக்கு அக்காய் பிட்டு வைப்பேன்…

ஆண் : சொல்லாலே சொக்க வைப்பேன்…
ஜோக்காலே சிக்க வைப்பேன்…
சொல்லாமல் தொட்டு வைப்பேன்…

ஆண் : வெக்கங்கள் கிள்ளி வைப்பேன்…
ஆனந்தம் அள்ளி வைப்பேன்…
ஐ லவ் யூ சொல்ல வைப்பேன்…

ஆண் : கண்ணோடு கண்கள் வைப்பேனே…

—BGM—

ஆண் : செவ்வானம் சேலை கட்டி சென்றது வீதியிலே…
வீதியிலே…
மனம் நின்றது பாதியிலே…
பாதியிலே…
என்னை கொன்றது பார்வையிலே…
பார்வையிலே…

ஆண் : மின்சாரம் மின்னல் வெட்டி போனது சாலையிலே…
சாலையிலே…
கனல் மூண்டது கண்களிலே…
கண்களிலே…
உயிர் வேகுது நெஞ்சினிலே…
நெஞ்சினிலே…

ஆண் : யாரோ அவ யாரோ… யாரோ…
சொல்வாரில்லை… இல்லை இல்லை…

ஆண் : நேரில் கண்டு பேச… பேச…
நேரமில்லை… இல்லை இல்லை…

ஆண் : கண்ணில் வந்து போனால் கையில் இல்லை…

—BGM—


Notes : Sevvaanam Selai Katti Song Lyrics in Tamil. This Song from Mozhi (2007). Song Lyrics penned by Vairamuthu. செவ்வானம் சேலைகட்டி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading