| பாடலாசிரியர் | பாடகர்(கள்) | இசையமைப்பாளர் | திரைப்படம் |
| வைரமுத்து | கார்த்திக் | வித்யாசாகர் | மொழி |
En Jannalil Song Lyrics in Tamil
ஆண் : என் ஜன்னலில் தெரிவது நிலவுதானா…
நான் சாலையில் தொலைத்தது இவளைதானா…
ஆண் : நான் கண்டதும் காண்பதும் கனவுதானா…
என் கடவுளின் முகவரி எதிரில்தானா…
ஆண் : வானில் போன பெண் புறா…
மேகம் சென்று தேய்ந்தது…
வீட்டில் வந்து பார்த்ததும்…
தோட்ட புல்லை மேயுது…
ஆண் : வீதி பக்கம் போனது…
விதியே கொண்டு சேர்த்தது…
கடைசி தகவல் சொல்லுது…
காதல் ஒன்று பூக்குது…
ஆண் : என் ஜன்னலில் தெரிவது நிலவுதானா…
நான் சாலையில் தொலைத்தது இவளைதானா…
—BGM—
Notes : En Jannalil Song Lyrics in Tamil. This Song from Mozhi (2007). Song Lyrics penned by Vairamuthu. என் ஜன்னலில் பாடல் வரிகள்.
