தச்சுக்கோ

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்அனுராதா ஸ்ரீராம் & மாதங்கிவித்யாசாகர்பொன்னியின் செல்வன் (2005)

Thaachuko Song Lyrics in Tamil


BGM

பெண் : தச்சுக்கோ தச்சுக்கோ…
தங்கமே தச்சுக்கோ…
கூச்சுக்கோ கூச்சுக்கோ…
கூடவே கூச்சுக்கோ…

பெண் : கண்களிலே தீ…
கன்னத்திலே பால்…
அங்கத்திலே பூ…
ஆடையிலே தாழ்…

பெண் : அந்தப்புரம் உண்டு…
ஆலிங்கனம் உண்டு…
ஆனந்த லீலைகள் ஆயிரம்தான் உண்டு…
கிருஷ்ணா கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : தச்சுக்கோ கோ கோ கோ தச்சுக்கோ….
தங்கமே தச்சுக்கோ…
கூச்சுக்கோ கூச்சுக்கோ…
கூடவே கூச்சுக்கோ…

BGM

பெண் : கண்ணை பார் தக தக தக…
அங்கம் பார் பள பள பள…
தொட்டு பார் தல தல தல அள்ள வா…

பெண் : வாராயோ வர வர வர…
தாராயோ தர தர தர…

பெண் : பேரின்பம் பெற பெற பெற…
நீயும் வா…
சுமை நான் தாங்கதான்…
சுகம் நீ வாங்கதான்…

பெண் : சுமை நான் தாங்கதான்…
சுகம் நீ வாங்கதான்…
பொன் ஊஞ்சலில் ஆட வா…

பெண் : அந்தப்புரம் உண்டு…
ஆலிங்கனம் உண்டு…
அனந்த லீலைகள் ஆயிரம்தான் உண்டு…
கிருஷ்ணா கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா…

பெண் : தச்சுக்கோ தச்சுக்கோ…
தங்கமே தச்சுக்கோ…
கூச்சுக்கோ கூச்சுக்கோ…
கூடவே கூச்சுக்கோ…

BGM

பெண் : கிருஷ்ணா…

—BGM—

பெண் : ஏய் கிருஷ்ணா…

—BGM—

பெண் : கொலுசெல்லாம் சல சல சல…
வளையல்கள் கல கல கல…
மஞ்சத்தில் பல பல பல ஆசைகள்…

பெண் : அங்கங்கள் சுட சுட சுட…
அங்கங்கே தொட தொட தொட…
வழியெங்கும் கட கட கட ஆசைகள்…

பெண் : விண்ணில் ஒற்றை நிலா…
மண்ணில் கூடல் விழா…
விண்ணில் ஒற்றை நிலா கூடல் விழா…
கொண்டாடும் நாள் இன்றுதான்…

பெண் : அந்தப்புரம் உண்டு…
ஆலிங்கனம் உண்டு…
ஆனந்த லீலைகள் ஆயிரம்தான் உண்டு…
கிருஷ்ணா கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா…

பெண் : தச்சுக்கோ தச்சுக்கோ…
தங்கமே தச்சுக்கோ…
கூச்சுக்கோ கூச்சுக்கோ…
கூடவே கூச்சுக்கோ…

பெண் : கண்களிலே தீ…
கன்னத்திலே பால்…
அங்கத்திலே பூ…
ஆடையிலே தாழ்…

பெண் : அந்தப்புரம் உண்டு…
ஆலிங்கனம் உண்டு…
ஆனந்த லீலைகள் ஆயிரம் தான் உண்டு…
கிருஷ்ணா கிருஷ்ணா… கிருஷ்ணா கிருஷ்ணா…

பெண் : தச்சுக்கோ…


Notes : Thaachuko Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan (2005). Song Lyrics penned by Pa Vijay. தச்சுக்கோ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading