இளையராஜா

ennoda-raasi-nalla-raasi-song-lyrics-in-tamil

என்னோட ராசி நல்ல ராசி

என்னோட ராசி நல்ல ராசி…
அது எப்போதும் பெரியவங்க ஆசி…
அத்தை மக ராசி…
அதை ஊர் முழுக்க பேசி…
கொட்டு மேளம் கொட்டி வாசி…

என்னோட ராசி நல்ல ராசி Read More »

ennai-thottu-alli-konda-song-lyrics-in-tamil

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட…
மன்னன் பேரும் என்னடி…
எனக்குச் சொல்லடி…
விஷயம் என்னடி…

என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட Read More »

manjal-poosum-song-lyrics-in-tamil

மஞ்சள் பூசும்

மஞ்சள் பூசும் வானம் தொட்டு பார்த்தேன்…
கொஞ்சி பேசும் தத்தை பேச்சை கேட்டேன்…
சேலை கட்டி போகும் மேகம் பார்த்தேன்…
சோலை பூவை மாலை ஒன்றை கேட்டேன்…

மஞ்சள் பூசும் Read More »

Scroll to Top