இளையராஜா

குண்டுமல்லி குண்டுமல்லி

குண்டுமல்லி குண்டுமல்லி…
தென்றல் காத்து அடிச்சதும் கண்ண தொறக்குது…
கண்ணன் கண்ணு பட தேனு சொரக்குது…
கையில் நீ எடுத்து மெல்ல தோளில் மாலை கட்டு…

சங்கத்தில் பாடாத

சங்கத்தில் பாடாத கவிதை…
உன் அங்கத்தில் யார் தந்தது…
த ர ரரரரரர த ர ரரரரரர…
சந்தத்தில் மாறாத நடையோடு…
என் முன்னே யார் வந்தது…
த ரரரரரரர த ரரரரரரர…

Scroll to Top