நேற்று இந்த
நேற்று இந்த நேரம் நேரம் என்ன ஆனாதோ…
விடைகள் கிடைத்திடுமா…
வாழ்க்கை ஒரு ஓடம்…
நீ ஓடினால் படகு கவிழ்ந்திடுமா…
2024 Movies
நேற்று இந்த நேரம் நேரம் என்ன ஆனாதோ…
விடைகள் கிடைத்திடுமா…
வாழ்க்கை ஒரு ஓடம்…
நீ ஓடினால் படகு கவிழ்ந்திடுமா…
கவிதை கொட்டுது கனவு முட்டுது…
கதவு திறக்குது தடையில்லை வா…
மழையும் நிக்கல மொழியும் திக்கல…
மனசு வெளுக்குது பறந்திட வா…
வண்ண வரைகோல்கள்…
அவன் முகத்தை வரையச் சொல்வதேனோ…
தோன்றும் அவன் தோற்றம்…
என்னை அதில் இணைய அழைப்பதேனோ…
உசுர புடிச்சு உலுக்கிபுட்ட…
மனசு முழுக்க எறங்கிபுட்ட…
மயங்கி போனேன்டி உன் நெனப்புல…
தொலஞ்சு போனேன்டி…
ஆரிராரோ ஆறுதல் நானோ…
உனதருகினிலே உயிர் உருகுதடி…
ஆதரவாக வாழ்ந்திடும் போதும்…
உடனிருப்பதேயே மனம் விரும்புதடி…
உடையாத நீ அடியே அடியே…
ஒதுக்காத நீ நான் உனக்காகதான்…
உடையாத நீ அடியே அடியே…
ஒதுங்காதடி நீ எனக்காகத்தான்…