யாரும் காணாத
யாரும் காணாத விண்மீனே…
மனம் காணும் பூந்தருணம்…
சந்தம் சிந்தும் சாரல் போலே…
விழும் கண்ணே உன் மெளனம்…
யாரும் காணாத விண்மீனே…
மனம் காணும் பூந்தருணம்…
சந்தம் சிந்தும் சாரல் போலே…
விழும் கண்ணே உன் மெளனம்…
சேயே என் சிறகே…
சிலிர்பே சுடர் பூவே…
அருள் வாழ்வில் வீசுமே…
பொருள் யாவும் கூடுமே…
உனக்கென ஆராரி ராரோ ஆராரி ராரோ…
மடியில் எடுத்து விடியல் பாடுமே…
சீமைக்காரியே மாயமாகியே…
ஏனோ வானாகி வேலாகி பார்த்தாய்…
சீமைக்காரியே ஆலங்கட்டியே…
நீதான் உள்ளூரில் வீழ்ந்திடும் மழையா பனியா…
அடுப்பில் புகை ஆகும் பொப்பளைங்க வாழ்க்கை…
ஏணிய போட்டாளே ஏறி வந்து பார்க்க…
அடுப்பில் புகை ஆகும் Read More »
இதுவெல்லாம் மயக்கமா விடையில்லா விளக்கமா…
முடிந்ததாய் நினைக்கையில் தொடகின்ற தீண்டல் மாயமா…
இதுவெல்லாம் மயக்கமா Read More »
ஒட்டி வாரோனே எட்டிப் போகாதே…
செக்கு மாடா நான் சுத்தி வாரேனே…
காத்து காத்தாதான் சாய்ச்சி போட்டாயே…
பார்வ பாத்தேதான் ஆச சேத்தாயே…
அன்னையே தொடங்கும் இடம்…
அன்புதான் முடியும் இடம்…
வந்ததும் அழுத மனம்…
சென்றுதான் அமைதி பெறும்…