2023 Movies

என்ன பொண்ணுடா

என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா…
மண்டைக்குள்ள ஏறிட்டா…
என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா…
கனவெல்லாம் மாத்திட்டா…
என்ன பொண்ணுடா என்ன பொண்ணுடா…
கிறுக்கனா ஆக்கிட்டா…
என நீங்கி போகதடி…

என்ன பொண்ணுடா Read More »

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்…
இதுவும் கடந்து போகும்போது எதுவும் ஆகலாம்…
மனிதன் என்பவன் தெய்வமாகலாம்…
இதுவும் கடந்து போகும்போது எதுவும் ஆகலாம்…

மனிதன் என்பவன் தெய்வமாகலாம் Read More »

காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ்

ரோஜா ரோஜா நீட்டவில்ல…
ஆனாலும் நாங்க ஹீரோடா…
ராஜா ராஜா மியூசிக்கில்ல…
ஆனாலும் நாங்க ஸ்டாருடா…
ஆனாலும் ஹீரோடா…
ஆனாலும் ஹீரோடா…

காலேஜ் சூப்பர்ஸ்டார்ஸ் Read More »

டிம்மு டிப்பு

கண்ணுக்குள்ள டிம்மு டிப்பு அடிக்குது அடிக்குது…
முறச்சிட்டு முறச்சிட்டு போவாத…
நெஞ்சுக்குள்ள லப்பு டப்பு வெடிக்குது வெடிக்குது…
நெனப்புல நெனப்பு நோவாத…

டிம்மு டிப்பு Read More »

Scroll to Top