நீ ஏன்
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
நீ ஏன் நீ ஏன் தூரம் இருக்கிறாய்…
நான் ஏன் நான் ஏன் தனியே தவிக்கிறேன்…
ஓ பெண்ணே பெண்ணே அடியே அடியே…
கண்ணே கண்ணே அடியே அடியே…
லேசா பறக்குற…
காத்த மெதக்குற…
வானம் தொடத்தொட மேல பறக்குற…
புதுசா பெருசா கனவா நான் காணுறேன்…
பெருசா பெருசா புயலா நான் மாறுறேன்…
லே லே லே லே பறக்குது காலே…
லே லே லே லே செவந்தாளே…
லே லே லே லே மிதக்குறேன் மேலே…
லே லே லே லே மையாலே…
கொம்பாரி வேட்ட புலி பாரு…
அது கூத்தாட போன கதை கேளு…
வேங்கைக்கு வேஷம் கட்டும் ஆடு…
அட ஆட்டுக்கு எது புலி வாலு…
கொம்பாரி வேட்ட புலி Read More »
பக்குனு சுத்துறேனே ஐயோ ஹய்யையோ…
டக்குனு திக்குறேனே ஐயோ ஹய்யையோ…
ஹுமர்ரூ டார்க்கா போச்சே ஐயோ ஹய்யையோ…
ஹாரர்ரா மாறிப்போச்சே ஐயோ ஹய்யையோ…
பக்குனு சுத்துறேனே Read More »
நெமலியே என் நெஞ்சின் நெஞ்சின்…
சத்தம் கேட்குதா… கேட்குதா…
நெமலியே இது என்ன சத்தம் காதல் பூக்குதா…
காதல் சாரல் பாய கண்டேனே…
முழுதாய் கண்டேனே…
அமிழ்தே நீ உறங்கிட மலர் விரித்தேன்…
அதிலே முள் இறங்கிட மனம் பதைத்தேன்…
குமிழே நீ நடந்திட நிலவை இளைத்தேன்…
குளிரை ஏன் மறந்துவிட்டேன்…
நானே உன் கருவே…
கருவின் உயிர் நீயே…
இருள் காற்று வீசுதே…
இமை மூட தோணுதே…
ஒருமுறை ஆராரி ராரோ ஆராரி ராரோ…
உந்தன் இசையில் கேட்க தோணுதே…