நானே உன் கருவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேதாஅனுஸ்ரீஷான் ரஹ்மான்கண்ணகி

Baby’s Lullaby Song Lyrics in Tamil


BGM

பெண் : நானே உன் கருவே…
கருவின் உயிர் நீயே…
இருள் காற்று வீசுதே…
இமை மூட தோணுதே…

பெண் : ஒருமுறை ஆராரி ராரோ ஆராரி ராரோ…
உந்தன் இசையில் கேட்க தோணுதே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஜனனத்தின் ஓரம்…
மரணத்தின் நடுவே…
நான் செல்லும் தூரம்…
எல்லாம் உன் பாரம்…

பெண் : நீ கேட்க மறுக்கும் சங்கீதம் நானோ…
உண்மை சொல்லம்மா…
உன்னை பார்க்க வேண்டுமே…
ஒன்றாய் கேட்க வேண்டுமே…

பெண் : ஒருமுறை ஆராரி ராரோ…
ஒருமுறை ஆராரி ராரோ…
ஒருமுறை ஆராரி ராரோ ஆராரி ராரோ…
உந்தன் இசையில்…

பெண் : இருள் காற்று வீசுதே…
இமை மூட தோணுதே…

பெண் : ஒருமுறை ஆராரி ராரோ ஆராரி ராரோ…
உந்தன் இசையில் கேட்க தோணுதே…


Notes : Baby’s Lullaby Song Lyrics in Tamil. This Song from Kannagi (2023). Song Lyrics penned by Karthik Netha. நானே உன் கருவே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading