2023 Movies

ரிஷிவனம்தானே

ரிஷிவனம்தானே சொர்க்கலோகம்…
பனிவனத்தில் தூறும் அக்னி தீர்த்தம்…
அருகில் கண்டேனே அழகின் வன்மம்தான்…
இதற்கு யார் சாட்சி வானத்தின் கண்கள்தான்…

ரிஷிவனம்தானே Read More »

பல கதையில்

பல கதையில் ராட்சசனே இங்கேவருவனே…
பழி வாங்க ரட்சகனும் வருவான் உடனே…
சத்ருவதான் வதம் செய்ய வந்தான் ரட்சகனே…
அவனுள்ளே வந்தானே ராட்சசன் அவனே…

பல கதையில் Read More »

Scroll to Top