அழகான ஆடவா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
நிரஞ்சன் பாரதிஎம்.எம். மானசிநரேன் பாலகுமார்எக்கோ

Azhagaana Aadavaa Song Lyrics in Tamil


BGM

பெண் : அழகான ஆடவா…
இதமாக தாக்கவா…
ஏக்கம் தீர்க்கவா…
கலவரங்கள் செய்திடவா…

பெண் : சிரிப்பாலே சீண்டவா…
நெருப்பாக தீண்டவா…
எல்லை தாண்டவா…
அதிசயங்கள் காட்டிடவா…

பெண் : வானமென நீளும் நாணம் அணிந்திருந்தேன்…
ஆடையை முழுவதுமாய் உனக்கே குடுத்துவிட்டேன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : விரைகிறாய் கரைகிறேன் விடாதெனை…
அடைகிறாய் காதல் போதையை…
பொழிகிறாய் நனைகிறேன் தடாலென…
அணைக்கிறாய் சாய்கிறேன்…

பெண் : அழகான ஆடவா…
இதமாக தாக்கவா…
ஏக்கம் தீர்க்கவா…
கலவரங்கள் செய்திடவா…

BGM

பெண் : இருவரும் வலயம் போலானோம்…
மையலின் நிலையம் என்றானோம்…
முடிவென ஏதும் தெரியாமல்…
ஒருவரை ஒருவர் தொடர்கின்றோம்…

பெண் : யாவும் இங்கு சுகமடா…
உடல் அன்பிலே பேசிடும் போதே…
இந்த நொடி வரமடா…
அதை கூறிட வார்த்தைகள் ஏது…

பெண் : தொடுகிறாய் தொலைகிறேன் திடீரென…
சுடுகிறாய் மீண்டும் மீண்டும்…
வருகிறாய் தருகிறேன் கறாரென…
பெருகிறாய் நிறைகிறேன்…

பெண் : அழகான ஆடவா…
இதமாக தாக்கவா…
ஏக்கம் தீர்க்கவா…
கலவரங்கள் செய்திடவா…

பெண் : வானமென நீளும் நாணம் அணிந்திருந்தேன்…
ஆடையை முழுவதுமாய் உனக்கே குடுத்துவிட்டேன்…

பெண் : விரைகிறாய் கரைகிறேன் விடாதெனை…
அடைகிறாய் காதல் போதையை…
பொழிகிறாய் நனைகிறேன் தடாலென…
அணைக்கிறாய் சாய்கிறேன்…

பெண் : தொடுகிறாய் தொலைகிறேன் திடீரென…
சுடுகிறாய் மீண்டும் மீண்டும்…
வருகிறாய் தருகிறேன் கறாரென…
பெருகிறாய் நிறைகிறேன்…


Notes : Azhagaana Aadavaa Song Lyrics in Tamil. This Song from Echo (2023). Song Lyrics penned by Niranjan Bharathi. அழகான ஆடவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading