மொட்ட பையன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாகே.எஸ்.சித்ரா & சூரஜ் சந்தோஷ் தமன் எஸ்காஞ்சனா 2

Motta Paiyaa Song Lyrics in Tamil


BGM

பெண் : மொட்ட பையன் மொட்ட பையன்…
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்…

BGM

பெண் : மொட்ட பையன் மொட்ட பையன்…
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்…
கெட்ட பையன் கெட்ட பையன்…
என் உசுர தொட்ட பையன்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : இந்த உறவு கெடைக்குமா…
நெஞ்சம் தவிச்சதே…
அந்த வரமும் இன்றுதான்…
கையில் கெடச்சதே…

பெண் : நம் காதல் ஜெய்க்கும் நேரமே…
கண்ணில் கடவுள் தோன்றுமே…

ஆண் : உன் பாத கொலுசு மோதித் தெறிக்கும்…
நானும் ரசித்து நாளைக் களிப்பேனே…

பெண் : மொட்ட பையன் மொட்ட பையன்…
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்…

BGM

பெண் : நெஞ்சுக்குள்ளே இருந்தது…
வார்த்தைகளாய் விழுந்தது…

பெண் : இந்த நொடி இந்த நொடி…
மண்ணிலே சொர்க்கம் கண்டேன்…
என்னவனை தந்ததற்கு…
சாமிக்கு நன்றி சொன்னேன்…

பெண் : ஒரு கோடி வருஷம் வாழ்ந்தான பிறகும்…
என் உடல் அதிர உயிர் அதிர…
உன்னை நினைத்து என்னை மறந்தேனே…

BGM

ஆண் : உன்னைவிட அழகிகள் எத்தனையோ உலகிலே…
இருக்கலாம் அது எல்லாம் எனக்கழகு இல்லை…
சிரிக்கும் உன் சிரிப்புதான் அழகுகளின் எல்லை…

ஆண் : தேரோடும் தெருவில் நீ போக பார்த்தால்…
நான் மதம் மறந்து உனதருகில்…
இடம் பிடிக்க வந்து தவிப்பேனே…

பெண் : மொட்ட பையன் மொட்ட பையன்…
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்…
கெட்ட பையன் கெட்ட பையன்…
என் உசுர தொட்ட பையன்…

ஆண் : இந்த உறவு கெடைக்குமா…
நெஞ்சம் தவிச்சதே…
அந்த வரமும் இன்றுதான்…
கையில் கெடச்சதே…

பெண் : நம் காதல் ஜெய்க்கும் நேரமே…
கண்ணில் கடவுள் தோன்றுமே…

ஆண் : உன் பாத கொலுசு மோதித் தெறிக்கும்…
நானும் ரசித்து நாளைக் களிப்பேனே…

பெண் : ஹ்ம்ம்… மொட்ட பையன் மொட்ட பையன்…
ரொம்ப ரொம்ப கெட்ட பையன்…


Notes : Motta Paiyaa Song Lyrics in Tamil. This Song from Kanchana 2 (2015). Song Lyrics penned by Viveka. மொட்ட பையன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading