சில்லட்டா பில்லட்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
லோகன்ஜெகதீஷ் குமார் & சி.சத்யாசி.சத்யாகாஞ்சனா 2

Sillatta Pillatta Song Lyrics in Tamil


குழு : ஹே எவெரீபடி…
ஹெலோ ராகவா லாரன்ஸ் இஸ் பேக்…
அட்ராசக்க முனி – 3…

ஆண் : சில்லட்டா பில்லட்டா…
பேயி பண்ணும் கலாட்டா…
உர்ட்டாத மெரட்டாத…
நைட்ல வந்த வெரட்டாத…

ஆண் : டர்ருன்னும் டுர்ருன்னும்…
பேயி வந்தா கிர்ருன்னும்…
அச்சச்சோ இச்சசோ…
பேயிங்கள புட்ச்சாச்சோ…

ஆண் : அலறுது ஒலருது…
தொகுருது நகருது…
அடாங்கு இடாங்கு…
பயமாய்கிது கியமாய்கிது…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அங்ககீது இங்ககீது…
எங்ககீது உள்ளங்கீது…
சட்னுகிது பட்னுகிது…
தட்னுகிது ஓட்னுகிது…

ஆண் : அய்யோ…

BGM

ஆண் : ஹே அர்சலு ஒர்சலு…
கையவுட்ட எர்சலு…
கவுந்தடிச்சு படுத்துக்கடா…
முனி வர்றாண்டா…
குழு : அய்யயோ… அய்யயோ…

ஆண் : சுண்டி விட்டா சில்லர…
பெர்றலவுட்டா கல்லர…
சாத்திக்கின்னு போத்திக்கடா…
முனி வர்றாண்டா…
குழு : அய்யயோ… அய்யயோ…

ஆண் : ஹே வியாசர்பாடி காசிமா…
டக்குன்னு உருவும்போது பாத்துமா…
ஒன் வீட்ட நல்ல பூட்டுமா…
சாமி போட்டோ போட்டோ…
போட்டோ வாங்கி மாட்டுமா…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அர்சலு அய் யை யை யை யோ…
ஒர்சலு அய் யை யை யை யோ…

குழு : ஹேய் அர்சலு அய் யை யை யை யோ…
ஹேய் ஒர்சலு அய்யயோ அய்யோ அய்யோ அய்யோ…

ஆண் : ஹே அர்சலு ஒர்சலு…
கையவுட்ட எர்சலு…
கவுந்தடிச்சு படுத்துக்கடா…
முனி வர்றாண்டா…

ஆண் : சுண்டி விட்டா சில்லர…
பெர்றலவுட்டா கல்லர…
சாத்திக்கின்னு போத்திக்கடா…
முனி வர்றாண்டா…

BGM

ஆண் : முனி படம் பார்க்க போற…
சாமிய வேண்டிக்கோ…
கொய்ந்தங்கலாம் பயப்பட போது…
கண்ணா மூடிக்கோ…
குழு : அய்யயோ… அய்யயோ…

ஆண் : அந்த பேய் இந்த பேய்…
பல்ப காட்டுதே…
முனி பேயி நைட்டு நேரம்…
வித்த காட்டுதே…

ஆண் : ஜியோ பேட்ட பேய்…
பயந்துட்டாரு டோய்…
அங்க இங்க ஊந்து ஏந்து…
நிக்குதடா தாயி…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : அக்கா புக்கா சிக்கார்…
அம்மா மேல ஒக்கார்…
நைட்டு நேரம் தூங்கும் போது…
பண்ணுவான் நான் மக்கார்…

ஆண் : அல்லா ஜீஸஸ் கருமாரி…
பேய் வந்து நிக்குது உருமாறி…
அய்யையோ இருட்டாச்சி…
ஆறு மணியான முனி காட்சி…

ஆண் : எடுத்துவுடாத கோர்த்துவுடாத…
பேயிகிட்ட என்ன நீயும் மாட்டிவுடாத…

குழு : அய்யயோ அய்யயோ அய்யயோ…
அய்யயோ அய்யயோ அய்யயோ…

குழு : ரங்கு நக்கா மக்கா மக்கா…
மக்கா மக்கா மக்கா நக்கா…
ரங்கு நக்கா மக்கா மக்கா…
மக்கா மக்கா மக்கா நக்கா ஹேய்…

BGM

ஆண் : பகல் நேரம் டாறுமாறா…
சண்ட போடுவேன்…
ராத்திரில உச்சா போவ…
அம்மாவா கூப்புடுவேன்…
குழு : அய்யயோ… அய்யயோ…

ஆண் : படுக்கும் போது தொடப்பம்…
செருப்பு போட்டு வச்சுக்குவேன்…
பேய் கனவு மெரட்டி எடுக்கும்…
அம்மாவா புட்சுக்குவேன்…

ஆண் : கச்சா முச்சா பேய்…
கொலைகுதுங்க நாய்…
தர்காவுல்ல மாட்டிவிட்டு…
ஒளிஞ்சிக்கிச்சு தாய்…

ஆண் : பேயிங்கலாம் மோசம்…
காட்டாதிங்க பாசம்…
எரிஞ்சுபோன கோவதெல்லாம்…
நம்ம மேல காட்டும்…

ஆண் : எவனோ ஒருத்தன் சாவடிப்பான்…
இவன் நம்மள புடிச்சினு தாலியருப்பான்…
நியாயத்த கேக்க ஆளில்லையா…
ஹே கோவத்த கொறைக்க மோரில்லையா…

ஆண் : ஏத்திவுடாத தூக்கிவுடாதா…
சந்துல பொந்துல கண்ண காட்டி மாட்டிவுடாதா…

ஆண் : அர்சலு… ஒர்சலு அய் யை யை யை யோ…
குழு : அர்சலு …ஒர்சலு அய்யயோ அய்யோ அய்யோ அய்யோ…

ஆண் : ஹே அர்சலு ஒர்சலு…
கையவுட்ட எர்சலு…
கவுந்தடிச்சு படுத்துக்கடா…
முனி வர்றாண்டா…

குழு : ரங்கு நக்கா மக்கா மக்கா…
மக்கா மக்கா மக்கா நக்கா…
ரங்கு நக்கா மக்கா மக்கா…
மக்கா மக்கா மக்கா நக்கா ஹேய்…

ஆண் : சுண்டி விட்டா சில்லர…
பெர்றலவுட்டா கல்லர…
சாத்திக்கின்னு போத்திக்கடா…
முனி வர்றாண்டா…

ஆண் : ஹே வியாசர்பாடி காசிமா…
உருவும் போது பாத்துமா…
ஒன் வீட்ட நல்ல பூட்டுமா…
போட்டோ வாங்கி மாட்டுமா…
சாமி போட்டோ வாங்கி மாட்டுமா


Notes : Sillatta Pillatta Song Lyrics in Tamil. This Song from Kanchana 2 (2015). Song Lyrics penned by Logan. சில்லட்டா பில்லட்டா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading