நம்பி பாருங்கள்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்ஆல்பம்
ஜெய ரவிலலிதா சாகரிகே.எஸ்.தீக்ஷித்பக்தி பாடல்கள்

Nambi Paarungal Song Lyrics in Tamil

BGM

பெண் : நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை…
சொல்லி பாருங்கள் தினம் தினம் சாயி நாமத்தை…
நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை…
சொல்லி பாருங்கள் தினம் தினம் சாயி நாமத்தை…

பெண் : அதிஷ்ட தேவதை கொடுக்குமே ஐஸ்வர்யத்தை…
அதிஷ்ட தேவதை கொடுக்குமே ஐஸ்வர்யத்தை…

பெண் : நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை…
சொல்லி பாருங்கள் தினம் தினம் சாயி நாமத்தை…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : சாயிராமை போயி ஐஸ்வர்யத்தை பேசுங்கள்…
மனதில் உள்ளதையே அதை கூறுங்கள்…
சாயிராமை போயி ஐஸ்வர்யத்தை பேசுங்கள்…
மனதில் உள்ளதையே அதை கூறுங்கள்…

BGM

பெண் : ஞான தங்கம் அவரும் தருவார்…
ஞானம் தெளிவு வந்து விடும்…
ஞான தங்கம் அவரும் தருவார்…
ஞானம் தெளிவு வந்து விடும்…
மூட பழக்கம் நீங்கி விடும்…

BGM

பெண் : நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை…
சொல்லி பாருங்கள் தினம் தினம் சாயி நாமத்தை…
அதிஷ்ட தேவதை கொடுக்குமே ஐஸ்வர்யத்தை…

BGM

பெண் : கஷ்டங்களை சாயி நெருப்பில் போடுங்கள்…
சாயி கடல் கவலையை போய் கொட்டுங்கள்…
கஷ்டங்களை சாயி நெருப்பில் போடுங்கள்…
சாயி கடல் கவலையை போய் கொட்டுங்கள்…

BGM

பெண் : புதிய வாழ்வும் புதிய வழியும்…
கண்ணிமைக்கும் நேரத்திலே…
புதிய வாழ்வும் புதிய வழியும்…
கண்ணிமைக்கும் நேரத்திலே…
கிடைக்கும் சாயி பார்வையிலே…

BGM

பெண் : நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை…
சொல்லி பாருங்கள் தினம் தினம் சாயி நாமத்தை…
அதிஷ்ட தேவதை கொடுக்குமே ஐஸ்வர்யத்தை…

BGM

பெண் : ஊளி தரும் எசமான் சாயிராம்…
துவரகமாயியிலே புது அன்னமிடும்…
ஊளி தரும் எசமான் சாயிராம்…
துவரகமாயியிலே புது அன்னமிடும்…

BGM

பெண் : தாயின் உள்ளம் சாயி பிரபு…
தாமரை பூ சாயி பாதம்…
தாயின் உள்ளம் சாயி பிரபு…
தாமரை பூ சாயி பாதம்…
சாயி வார்த்தை சுப்ரபாதம்…

பெண் : நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை…
சொல்லி பாருங்கள் தினம் தினம் சாயி நாமத்தை…
நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை…
சொல்லி பாருங்கள் தினம் தினம் சாயி நாமத்தை…

பெண் : அதிஷ்ட தேவதை கொடுக்குமே ஐஸ்வர்யத்தை…
அதிஷ்ட தேவதை கொடுக்குமே ஐஸ்வர்யத்தை…

பெண் : நம்பி பாருங்கள் ஸ்ரீ சாயி தெய்வத்தை…
சொல்லி பாருங்கள் தினம் தினம் சாயி நாமத்தை…
அதிஷ்ட தேவதை கொடுக்குமே ஐஸ்வர்யத்தை…

Notes : Nambi Paarungal Song Lyrics in Tamil. This Song from Sai Baba Songs. Song Lyrics penned by Jaya Ravi. நம்பி பாருங்கள் பாடல் வரிகள்.

Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading