பேசாம பேசும் கண்ணு

பாடலாசிரியர்கள்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
சினேகன்கல்யாணி நாயர்ஜி. வி. பிரகாஷ் குமார்கள்வன்

Pesaama Pesum Kannu Song Lyrics in Tamil


BGM

பெண் : பேசாம பேசும் கண்ணு…
என் கண்ண திங்குதின்னு…
உங்கிட்ட சொல்லதானே வாரேன் பின்னால…

பெண் : நாதாங்கி போட்டுகிட்டு…
நா நின்னேன் வெட்கப்பட்டு…
சட்டுன்னு ஒடஞ்சி போனேன் நானே உன்னால…

பெண் : களவாணி பயலோனு தவறாகா நெனச்சவ நான்தான்…
இரவெல்லாம் உன கண்டு உறங்காம தவிச்சவ நான்தான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : உன் நெனப்புதான் மடி நெறைய…
நா சொமக்குறேன் ஏனோ தெரியல…
உன் மொகத்த தான் மனசுக்குள்ள படமா நா வரஞ்ச…

பெண் : பூ பூக்குற செடி போல…
நா சிரிக்கிறேன் பாக்கும் பொழுதுல…
நீ நடக்குற பாதையெல்லாம் நிழலா அலைவேனே…

BGM

பெண் : தறியில் போட்ட நூலாட்டம்…
ஆடுறேன் நானும் கரகாட்டம்…
சரியா தவறா தெரியவில்ல பாப்போம் வெள்ளோட்டம்…

பெண் : மரத்த பாத்த குரங்காட்டம்…
உன்ன பாத்தா மன ஓட்டம்…
தத்தி தாவி சுத்தி வருதே என்ன ஆர்பாட்டம்…

பெண் : உன்னால நோயாளி ஆனேனே நான்தான்…
நோய் தீர்க்கும் மருந்தாக வருவாயா நீதானே…

பெண் : என் தனிமையும் அழகா…
அரங்கேறுதே உன்னால்தானே…
உன் பார்வ படவேணும்னு பதறி போறேனே…

பெண் : உன் கிறுக்கேன் என் தலைக்கேற…
நா வரிக்குதிர போல ஆனே…
என் நெலவரம் கலவரமாக மாறி போகுதிங்கே…

BGM


Notes : Pesaama Pesum Kannu Song Lyrics in Tamil. This Song from Kalvan (2023). Song Lyrics penned by Snehan. பேசாம பேசும் கண்ணு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading